எங்கும் கிடைக்காத ஆஃபர்கள்.. வேலவன் ஸ்டோர்ஸில் குவியும் பொதுமக்கள்... (வீடியோ)...

தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸ். ஆடைகள் முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது இந்த கடையின் புதிய கிளை சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. ஏழு அடுக்கு மாடி கொண்ட இந்த கடையிலும் ஆடை முதல் ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. தீபாவளி பண்டிகையை போலவே புதிய புதிய கலெக்சன் உடைகள், வித்தியாசமான டிசைனில் ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளன.
ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்கு வேலவன் ஸ்டோர்ஸ் பல சலுகைகளை வாரி வழங்கியிருந்தது. அதேபோல், கிறிஸ்துமஸ், புதுவருடம் மற்றும் பொங்கல் பண்டிகைக்கும் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, துணி பணியாளர்கள், முன் களப் பணியாளர்களுக்கு தள்ளுபடிக்கு மேலே எக்ஸ்ட்ரா 10 சதவீத தள்ளுபடியையும் அறிவித்துள்ளனர். எனவே, சென்னைவாசிகள் பொங்கல் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்களை குடும்பம் குடும்பமாக சென்று வேலவன் ஸ்டோர்ஸில் மகிழ்ச்சியாக வாங்கி சென்றனர்.
அதிலும், புத்தாண்டு தினமான நேற்று வேலவன் ஸ்டோர்ஸில் மக்கள் அலை மோதியது. தற்போது கிறிஸ்துமஸ் முடிந்து விட்ட நிலையில், பொங்கல் பண்டிகைக்கான பர்ச்சேஸ் துவங்கியுள்ளது. பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலவன் ஸ்டோர்ஸை பொறுத்தவரை வேறு எந்த கடைகளிலும் கிடைக்காத வண்ணம் சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு ஆடை முதல் ஆபரணம் வரை ஒரே இடத்தில் கிடைப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
எனவே, வேலவன் ஸ்டோர்ஸ்க்கு வந்து உங்களுக்கான ஆடைகளை வாங்கி செல்லுங்கள்!..