×

நிறைந்த தரம்... குறைந்த விலை... வேலவன் ஸ்டோர்ஸ் உரிமையாளர்..

 

தூத்துக்குடியில் வசிக்கும் மக்களிடையே மிகவும் பிரபலமான துணிக்கடையாக வேலவன் ஸ்டோர்ஸ் திகழ்கிறது. ஆடை முதல் நகைகள் வரை ஆனைத்தும் வரை ஒரே இடத்தில் கிடைப்பதால் மக்களிடம் இந்த வரவேற்பு காரணம் ஆகும்.

வேலவன் ஸ்டோரின் புதிய கிளை சென்னை தி.நகரில் உள்ள உஸ்மான் சாலையில் துவங்கப்பட்டுள்ளது. 7 அடுக்கு தளம் கொண்ட இந்த கடையில் தீபாவளி சிறப்பு விற்பனையாக பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

அதிலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி பல சலுகைகளை அளிக்கும் வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் கூறியதாவது:

நாங்கள் அடித்தட்டு குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். வேலவன் ஸ்டோர்ஸ் தூத்துக்குடி மற்றும் சென்னை என 2 இடங்களில் கிளை உள்ளது. நாங்களை ஆபரணங்களை நேரிடையாக கொள்முதல் செய்கிறோம். எனவே, மற்ற இடங்களை விட மிகவும் குறைவான விலையிலும், நிறைவான தரத்துடன் விற்பனை செய்து வருகிறோம். உங்களுக்கு அளிக்கும் குறைந்த விலையே அப்படியே தள்ளுபடியாக வாடிக்கையாளர்களுக்கு அளித்து விடுகிறோம். நிறைந்த தரம் மற்றும் குறைந்த விலை என்பது எங்களின் தாரக மந்திரம். இதுவே எங்களின் வெற்றிக்கும் காரணம் என அவர் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News