×

வேலவன் ஸ்டோர்ஸில் ஜாக்குலின்! - கலகலப்பான பொங்கல் ஷாப்பிங் வீடியோ 

 

தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸின் புதிய கிளை சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. ஏழு அடுக்கு மாடி கொண்ட இந்த கடையிலும் ஆடை முதல் ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. 

velavan

தற்போது பொங்கல் பண்டிகைக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்கான துணிகளை குடும்பம் குடும்பமாக சென்று வேலவன் ஸ்டோர்ஸில் வாங்கி வருகின்றனர். மேலும், வேலவன் ஸ்டோர்ஸுக்கு டிவி பிரபலலங்கள் பலரும் விசிட் செய்து அங்கு தங்கள் குடும்பத்தினருக்கு பர்ச்சேஸ் செய்து வருகின்றனர். 

velavan

சமீபத்தில், சமீபத்தில் வித் கோமாளி புகழ்,  பாலா, சிவாங்கி, வனிதா விஜயகுமார், தீபா, கலக்கப்போவது யாரு புகழ் வினோத் ஆகியோர் வேலவன் ஸ்டோர்ஸுக்கு விசிட் அடித்தனர். அங்கு ஏராளமான கலெக்‌ஷன்களை கண்டு ஆனந்தமடைந்த அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு துணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினர். அதோடு, அங்கிருந்த அனைவரிடமும் ஜாலியாக பேசி கடையை கலகலப்பாக மாற்றி சென்றனர்.தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் வருகை தருவதால் இது பிரபலங்களின் ஃபேவரிட் கடையாக மாறியுள்ளது. 

velavan

இந்நிலையில், அவர்களை தொடர்ந்து விஜய் டிவியில் வெளியாகும் ‘முரட்டு சிங்கிள்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜாக்குலின் வேலவன் ஸ்டோர்ஸ் சென்று பொங்கல் பர்ச்சேஸ் செய்துள்ளார். மற்ற கிடைகளில் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த விலையில் ஆடைகள் கிடைப்பதாக கூறிய அவர், சில சீரியல் ரகசியங்களையும் கூறினார். மேலும், கடைக்கு வந்திருந்த பலருடனும் ஜாலியாக பேசி அவர் கலகலப்பாக மாற்றினார்.

இது தொடர்பான வீடியோ உங்கள் பார்வைக்கு:


 

From around the web

Trending Videos

Tamilnadu News