More
Categories: Cinema News latest news

ஸ்லீவ்லெஸ் உடையில் செம ஹாட்!.. சப்பு கொட்ட வைத்த சந்தானம் பட நடிகை…

பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் இறுதி காட்சியில் சந்தானம் கானா பாடல் பாடும் போது அப்பாடலில் வந்து நடனம் ஆடியவர் தேஜு அஸ்வினி. தமிழில் கல்யாண சமையல் சாதம் வெப் சீரியலில் நடித்தார். கவின் நடித்த ஆல்பம் பாடலான ‘அஸ்க்குமாரோ’ வீடியோவில் நடித்திருந்தார்.

Advertising
Advertising

மாடல் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அதன் விளையாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வினுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்திலும் அவர் நடித்து வருகிறார். இப்படத்திற்கு என்ன சொல்லபோகிறாய் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஷிவானி நாராயணன் போல் இவரும் புகைப்படங்கள் மூலம் பிரபலமாகலாம் என கணக்குப்போடுகிறாரா என தெரியவில்லை. ஏனெனில், அவரைப் போலவே பளிச் அழகில் போஸ் கொடுத்து அவர் நெட்டிசன்களின் மனதை திருடி வருகிறார்.

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் செக்ஸியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts