நல்லாத்தான் காட்டுற...! ஓவர் ஸ்பீடுல காட்டி ரசிகர்களை சூடேத்தும் தேஜு அஸ்வினி..
நடிகை மாடல் என வலம் வருபவர் தேஜூ அஸ்வினி. சந்தானம் நடித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படத்தின் இறுதி காட்சியில் அவர் கானா பாடல் பாடும் போது அப்பாடலில் வந்து நடனம் ஆடுவார்.
‘கல்யாண சமையல் சாதம் ’ என்கிற வெப் சீரியலிலும் இவர் நடித்துள்ளார். கவின் நடித்த ஆல்பம் பாடலான ‘அஸ்க்குமாரோ’ வீடியோவில் நடித்து ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானார். ஏனெனில் இந்த பாடல் தொலைக்காட்சியில் அதிகமுறை ஒலிபரப்பப்பட்டது.
அதன் விளைவாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வினுக்கு ஜோடியாக ‘என்ன சொல்லபோகிறாய்’ படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியானது. ஆனால், ரசிகர்களை கவரவில்லை.
படத்தின் வாய்ப்பு குறைந்த நிலையில் எப்படியாவது ஒரு நல்ல இடத்தை பிடிப்பதற்காக மற்ற நடிகைகளை போலவே இவரும் போட்டோ சூட் நடத்தி அதை இணையத்தில் பரப்பி வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது போட்டோக்களை ஒரு வீடியோவாக உருவாக்கி இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.
இதோ அந்த் வீடியோ : https://www.instagram.com/reel/CbkXLJMpSD_/?utm_source=ig_web_copy_link