Categories: Entertainment News

அப்படி போடு.. இளமை ததும்ப ததும்ப, ஃபோட்டோ வெளியிட்ட நடிகை!!

நடிகை தேஜு அஷ்வினி, சென்னையில் பிறந்த இவர் கல்லூரி படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வருகிறார். டிஜிட்டல் மீடியா உலகம் கண்டுபிடித்த மிகச்சில இளம் நடிகைகளில் இவரும் ஒருவர்.

Teju Ashwini

யூ ட்யூப் தளத்தில் வெளியான “கல்யாண சமையல் சாதம்” என்ற வெப் தொடரில் அறிமுகமான இவர், தொடர்ந்து ” இதயத்தில் எதோ ஒன்று” உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

தேஜூ அஷ்வினியின் செம்ம கியூட் புன்னகை மற்றும் அசத்தும் இளமை ததும்பும் அழகிற்கு, இசை ஆல்பம், சினிமா வாய்ப்பு என்று வரிசை கட்டி வருகிறது. இதன் காரணமாக “பாரிஸ் ஜெயராஜ், என்ன சொல்ல போகிறாய்” உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

Teju Ashwini

தொடர்ந்து தனது சினிமா மார்கெட்டை உயர்த்திக்கொள்ள சமூக வலைதள பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தனியார் வலைத்தள பக்கத்தில் ” செம்ம ட்ரெண்ட் உடை அணிந்து, முன்னழகு பகுதியை காட்டி வெளியிட்ட” புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது.

Published by
ராம் சுதன்