teju ashwini
நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் தேஜு அஸ்வினி. சில திரைப்படங்களிலும் கல்யாணம் சமையல் சாதம் என்கிற வெப் சீரியஸ்ஸிலும் நடித்துள்ளார்.
சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ், நடிகர் அஸ்வின் நடிப்பில் வெளியான என்ன சொல்லப் போகிறாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பு, மாடலிங் மற்றும் நடனம் ஆகியவற்றில் ஆர்வமுடையவர் இவர்.
இதையும் படிங்க: உள்ள எதுவும் போட மாட்டேன்…அடம்பிடித்து இம்சை செய்யும் பூனம் பாஜ்வா…
சமூகவலைத்தளங்களில் தன்னுடைய அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…