பளிங்கு மேனி பக்காவா இருக்கு!… பாடாய் படுத்தும் சந்தானம் பட நடிகை…

Published on: March 24, 2022
teju
---Advertisement---

சந்தானம் நடித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் ஒரு காட்சியில் நடித்தவர் தேஜு அஸ்வினி. ‘கல்யாண சமையல் சாதம் ’ என்கிற வெப் சீரியலிலும் இவர் நடித்துள்ளார். கவின் நடித்த ஆல்பம் பாடலான ‘அஸ்க்குமாரோ’ வீடியோவில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

teju ashwini

மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அதன் விளைவாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வினுக்கு ஜோடியாக ‘என்ன சொல்லபோகிறாய்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இப்படம் வெற்றியை பெறவில்லை.

teju ashwini

ஒரு பக்கம் கிளாமரான உடைகளை புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நெட்டிசன்களின் மனதை திருடி வருகிறார்.

teju ashwini

இந்நிலையில், கிளாமரான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

teju ashwini

Leave a Comment