நீ பாத்தாலே போதை ஏறுதே!...லைக்ஸ் குவிக்கும் தேஜூ அஸ்வினி புகைப்படங்கள்...

சந்தானம் நடித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படத்தின் இறுதி காட்சியில் அவர் கானா பாடல் பாடும் போது அப்பாடலில் வந்து நடனம் ஆடுபவர் தேஜூ அஸ்வினி.

‘கல்யாண சமையல் சாதம் ’ என்கிற வெப் சீரியலிலும் இவர் நடித்துள்ளார். கவின் நடித்த ஆல்பம் பாடலான ‘அஸ்க்குமாரோ’ வீடியோவில் நடித்து ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானார். ஏனெனில் இந்த பாடல் தொலைக்காட்சியில் அதிகமுறை ஒலிபரப்பப்பட்டது.

teju

அதன் விளைவாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வினுக்கு ஜோடியாக ‘என்ன சொல்லபோகிறாய்’ படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியானது. ஆனால், ரசிகர்களை கவரவில்லை.

teju

ஒரு பக்கம் ஷிவானி நாராயணன் போல் இவரும் புகைப்படங்கள் மூலம் பிரபலமாகலாம் என கணக்குப்போடுகிறாரா என தெரியவில்லை. ஏனெனில், அவரைப் போலவே பளிச் அழகில் போஸ் கொடுத்து அவர் நெட்டிசன்களின் மனதை திருடி வருகிறார்.

teju

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

teju

 

Related Articles

Next Story