சட்டையை கழட்டி ராவா போஸ் கொடுத்த பிரபல நடிகை...சும்மா அள்ளுதே!...

பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் இறுதி காட்சியில் சந்தானம் கானா பாடல் பாடும் போது அப்பாடலில் வந்து நடனம் ஆடியவர் தேஜு அஸ்வினி. தமிழில் கல்யாண சமையல் சாதம் வெப் சீரியலில் நடித்தார். கவின் நடித்து வெளியாகி ஹிட் அடித்த ஆல்பம் பாடலான ‘அஸ்க்குமாரோ’வீடியோவில் நடித்திருந்தார்.
மாடல் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அதன் விளைவாக ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமான அஸ்வினுக்கு ஜோடியாக ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்திலும் நடித்தார்.
ஷிவானி நாராயணன் போல் இவரும் புகைப்படங்கள் மூலம் பிரபலமாகலாம் என கணக்குப்போடுகிறாரா என தெரியவில்லை. ஏனெனில், அவரைப் போலவே பளிச் அழகில் போஸ் கொடுத்து அவர் நெட்டிசன்களின் மனதை திருடி வருகிறார்.
இந்நிலையில், சட்டையை கழட்டி பனியன் மட்டும் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.