நீ பாத்தாலே விழுந்துடுவோம்!.. இப்படி செஞ்சா?.... மனசை கலைத்த பிரபல நடிகை...

by சிவா |
நீ பாத்தாலே விழுந்துடுவோம்!.. இப்படி செஞ்சா?.... மனசை கலைத்த பிரபல நடிகை...
X

சந்தானம் நடித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படத்தின் இறுதி காட்சியில் சந்தானம் கானா பாடல் பாடும் போது அப்பாடலில் வந்து நடனம் ஆடியவர் தேஜு அஸ்வினி. ‘கல்யாண சமையல் சாதம் ’ என்கிற வெப் சீரியலிலும் இவர் நடித்துள்ளார். கவின் நடித்த ஆல்பம் பாடலான ‘அஸ்க்குமாரோ’ வீடியோவில் நடனமாடி ரசிகர்களிடம் பிரபலமானார்.

teju ashwini

மாடல் மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

teju ashwini

அதன் விளைவாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வினுக்கு ஜோடியாக ‘என்ன சொல்லப்போகிறாய்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு பக்கம் ரசிகர்களின் மனதை கவரும் படியாக போஸ் கொடுத்து அவர் நெட்டிசன்களின் மனதை திருடி வருகிறார்.

teju ashwini

இந்நிலையில், ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

teju ashwini

Next Story