Categories: television

எழிலுக்காக கோபி செய்த உதவி… ரோகிணியிடம் சிக்கிய முத்து… ஜாலி பண்ணும் அப்பத்தா!..

VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் நிகழ்ச்சி முடிந்துவிட அண்ணாமலை வீட்டிற்கு கிளம்புகிறார். இதனால் முத்துவை குடிக்க வைத்து வீடியோவை எடுத்துவிடலாம் என ரோகிணி திட்டம் போடுகிறார். ஆனால் முத்து மற்றும் மீனா கிளம்ப பார்க்க அண்ணாமலை இருந்து எல்லாத்தையும் முடித்துவிட்டு வரவேண்டும் என கூறி சொல்கிறார்.

மீனாவை சாப்பிடாம வர வைத்து விட்டு குடிக்கும் இடத்தில் முத்து மற்றும் ரவியை விடுகிறார். மனோஜ் குடித்துவிட்டு ஓவராக பேச பொறுமையாக இருக்கிறார். என செக் செய்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் முத்துவும் குடித்து விடுகிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் இனியா டான்ஸ் மாஸ்டர் வேண்டுமென பாக்கியாவிடம் கேட்க அவர் அதற்கு மறுப்பு சொல்லி விடுகிறார். காலேஜில் நண்பர்களுடன் டான்ஸ் பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கும் இனியாவிடம் அவருடைய ஆசிரியர் டான்ஸ் மாஸ்டர் இல்லையா என கேட்கிறார். அம்மா ஒத்துக் கொள்ளலை என இனியா கூற நாளைக்கு உங்க அம்மாவை கூட்டிக் கொண்டு வா.

நான் சம்மதிக்க வைக்கிறேன் என சொல்லி செல்கிறார். கோபியின் நண்பர் அவருடைய நண்பரை அழைத்து வருகிறார். ஃபாரினில் இருந்து வந்திருப்பவர் இங்கு படம் தயாரிக்க இருப்பதாக கூறுகிறார். பெரிய இயக்குநரை விட வளர்ந்து வரும் இயக்குநரை வைத்து தயாரிக்கலாம் என கோபி ஐடியா கொடுக்கிறார். அதற்கு அவரும் ஒப்புக்கொள்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் கோமதி தன்னுடைய அம்மாவுக்கு சாப்பாடு தயார் செய்து வைத்திருக்க அதை பாண்டியன் சம்மதத்துடன் பழனியிடம் கொடுத்து விடுகிறார். ஹாஸ்பிடலில் அப்பத்தாவுடன் அவருடைய மருமகள்கள் இருக்க அவர்களை வீட்டிற்கு அழைக்கிறார் சக்திவேல்.

ஆனால் அத்தையுடன் உடல்நிலை முக்கியம் அவர்களை விட்டு வரமாட்டேன் என கூறி விடுகின்றனர். பாண்டியன் வீட்டில் கோமதி தன்னுடைய அம்மா சாப்பாடு குறித்து பேசியதே வீடியோவாக பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். கதிர் மற்றும் சரவணன் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனுடன் இன்றைய எபிசோட்கள் முடிந்தது.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

12 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

12 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

14 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

19 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

21 hours ago