Categories: latest newstelevision

Siragadikka Aasai: விஜயா மருமகள்களுக்கு கொஞ்சம் அறிவு கம்மிதான் போல… வெறுபேத்திட்டு இருக்காங்களே!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

ரோகிணியை பொய் சொன்னதுக்காக மீண்டும் விஜயா கன்னாபின்னாவென்று திட்டிக்கொண்டு இருக்கிறார். மனோஜ் சரி விடுமா. நான் மேல படுக்கிறேன். ரோகிணியை கீழே படுக்க சொல்லுறேன் எனக் கூற அவர் வேண்டாம் நீ என் ரூமுக்கு வா அப்பாக்கூட படு என அழைத்து செல்கிறார்.

ரோகிணி கோபத்தில் இருக்கிறார். ஸ்ருதி மறுபடியும் ரெஸ்டாரெண்ட்டின் இண்ட்டிரீயர் குறித்து கேட்கிறார். ஆனால் ரவி எனக்கு இப்போ இது தேவையில்லை எனக் கூற அவர் கடுப்பாகி சண்டை போடுகிறார். பின்னர் இருவரும் ஹெட்செட்டில் பாட்டு கேட்ட ஒரே பாட்டை கேட்பதை தெரிந்து சிரித்து கொள்கின்றனர்.

சீதாவுக்கு மாப்பிள்ளைக்காக ஜாதகம் கொடுத்த இடத்தில் மாப்பிள்ளை எதுவும் இருக்கா எனக் கேட்க முத்து செல்கிறார். அங்கு ஒரு ஜாதகம் இருக்கு இந்த பொண்ணுக்கே செஞ்ச மாதிரி இருக்கும் எனச் சொல்லி மாப்பிள்ளையின் பெயர் அருண் என்கிறார்.

முத்துவின் முகம் மாற அவரோட அம்மாவை வரச்சொல்லி இருக்கேன் எனக் கூற சரியாக அங்கு முத்துவின் அம்மா வருகிறார். உடனே முத்து இந்த கல்யாணம் நடக்காது எனக் கூறி செல்கிறார். ஏமா இவர் இப்படி சொல்றாரு எனக் கூற அந்த பொண்ணை தான் என் பையன் லவ் பண்றான்.

இவங்க இரண்டு பேரும் இருக்க பிரச்னை. அதான் இந்த காதலுக்கு ஒத்துக்க மாட்டிங்கிறாரு என்கிறார். செல்வம் அதான் ஜாதகம் பொருத்தம் இருக்கே எனக் கேட்க கடவுளே சொன்னாலும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டேன் என்கிறார்.

ஸ்ருதி மீனாவை அழைத்து ரவி இண்டீரியர் டெக்கரேஷனுக்கு ஒத்துக்கவே மாட்டிங்கிறாரு. நீங்க எப்படியாச்சும் கேட்டு சொல்லுங்க என்கிறார். உடனே மீனா ரவி சாப்பிட வரும் போது அவருக்கு பிடிச்ச கலர் என்பதை பேசி கேட்டு கொள்ள ஸ்ருதி தெரிந்து கொள்கிறார். பின்னர் ஸ்ருதி குறித்து ரவி மீனாவிடம் புகார் சொல்கிறார்.

ரோகிணியிடம் விஜயா பணம் எங்க எனக் கேட்க ஒருத்தரிடம் கேட்டு இருக்கேன். ஒரு வாரத்தில் கிடைச்சிடும் என்கிறார் ரோகிணி. அப்போ வித்யா கால் செய்து உடனே உன்னை பார்க்கணும் எனக் கேட்க நான் வித்யாவை பார்க்க போறேன். அவ எனக்கு ஒன்னுனா நோ சொல்ல மாட்டா என மனோஜிடம் சொல்லி செல்கிறார் ரோகிணி.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

8 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

9 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

16 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

17 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

18 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago