Categories: latest newstelevision

முத்துவுடன் கூட்டணி போட்ட ரவி… மீனாவுக்கு கிடைத்த பெரிய ஆர்டர்….

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோடின் தொகுப்புகள்.

அம்மா கொடுக்கும் பணத்தை வைத்து ரெஸ்டாரண்ட் தொடங்கலாம் என ஸ்ருதி சொல்ல ரவி கடுப்பாகி விடுகிறார். மனோஜ் முத்து சொல்வதை கேட்காமல் மாமியார் கொடுக்கும் காசை வைத்து ரெஸ்டாரன்ட் தொடங்கிவிடு என்கிறார். எவ்வளவு நாள் நீ சமையக்காரனாவே இருப்ப என கேட்கிறார்.

அதற்கு ரவி நான் செஃப். சூப்பர்டா என முத்து கூற மனோஜ் அவன் மாமியார் வீட்டில் கொடுக்க மாட்டாங்க. கொடுத்தா அவன் வாங்கிக்க மாட்டானா எனக் கூற ரவி அவன் உன்னை போல கிடையாது என்கிறார் ரவி.

அப்போ நான் வாங்கிப்போன் என்கிறீயா எனக் கேட்க அதுல என்ன சந்தேகம் என்கிறார். உனக்கெல்லாம் அட்வைஸ் செய்ய வந்தேன் பாரு எனச் சென்றுவிடுகிறார். ரோகிணி, மீனா மற்றும் ஸ்ருதி பேசி கொண்டு இருக்கின்றனர்.

ரவி ஏன் தயங்குறாரு? நீங்க கோபப்படுறது சரிதான் என்கிறார். மீனா நீங்க ஏன் இப்படி பேசுறீங்க. நீங்க மாமா காசை வச்சு அப்பா கொடுத்ததா ஷோரூம் தொடங்குனீங்க என மீனா கூற ரோகிணி நான் எதை பேசுனா? நீங்க என்ன பேசுறீங்க.

எப்ப பாரு உங்களுக்கும் முத்துவுக்கும் இதே பேச்சா இருக்கு என்கிறார். இதில் கடுப்பான ஸ்ருதி எனக்காக நீங்க ஏன் சண்ட போடுறீங்க? நான் என் அம்மா, அப்பாவுக்கு ஒரே பொண்ணு. அவங்க சொத்தெல்லாம் எனக்கு தான். அதில் ஹோட்டல் தொடங்குறது என்ன பிரச்னை. இதுல என்ன சுயமரியாதை என்கிறார்.

அவர் சென்றுவிட முத்து வர அவரிடம் மீனா வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார். மறுநாள் காலையில் மீனா மண்டபத்திற்கு செல்ல அங்கு ஒரு பெரிய ஆர்டர் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். சின்ன சின்னதா இல்லாமல் இந்த முறை பெருசா ஆர்டர் கிடைக்குமா என கேட்கிறார் மீனா.

உடனே அங்கு இருக்கும் மேனேஜர் கவலைப்படாத இந்த முறை எல்லா ஆர்டரும் உனக்குதான் என்கிறார். எவ்வளவு செலவாகும் என கேட்க 2 லட்சம் ஆகும் என்கிறார் மீனா. உடனே அந்த மேனேஜர் 2 1/2 லட்சம் எங்களுக்கும் கமிஷன் வேணும் என மாற்றி சொல்லிக்கலாம் என்கிறார்.

பத்திரத்தில் கையெழுத்து போட்டு வாங்கிக்கொண்டு மீனா வந்துவிட அவர் சிந்தாமணிக்கு கால் செய்து ஏன் அவருக்கு ஆர்டரை விட்டுக் கொடுத்தீர்கள் என கேட்க வளர புள்ள நல்லா சிரிக்கட்டும் அப்பதானே பிடுங்கி போட முடியும் என்கிறார்.

வீட்டிற்கு வரும் மீனா தனக்கு ஆர்டர் கிடைத்த விஷயம் குறித்து வீட்டில் சொல்லி சந்தோஷப்படுகிறார். முத்துவிடம் இதில் நமக்கு மட்டும் 50 ஆயிரம் வரை நிற்கும் எனக் கூற அவர் மீனாவை தூக்கி சுற்றிக் கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் விஜயா கடுப்பாகிவிடுகிறார்.

ராம் சுதன்

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

5 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

6 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

13 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

14 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

15 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago