மலர் மதிக்கு இடையே விழுந்த விரிசல்… மாமியார் வாயால் வந்த வினை!
அழகே அழகு சீரியலில் பிரச்சனை உச்சக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் இந்த வாரம் டஃப் ஃபைட்டுடன் முடிந்து இருக்கிறது.
மதி கேட்ட ஒற்றை கேள்விக்கு நெஞ்சு வலி டிராமாவை போட்ட மாமியார் சுரேஷ் மூலம் அவரை வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விடுகிறார். ஆனால் மதி அதே வாசலில் தைரியமாக அமர்ந்து விட இதில் குடும்பத்துக்கே நடுக்கமாகி விடுகிறது.
வேலைக்கு கிளம்பும் சுரேஷ் நான் வருவதற்குள் நீ இருக்க கூடாது என கறாராக பேசிவிட்டு கிளம்புகிறார். ஆனாலும் மதி அசராமல் அங்கையே உட்கார்ந்து இருக்கிறார். இதில் வெறுப்பான மாமியார் இவ என் மானத்தை வாங்குறாளே என புலம்பிக்கொண்டு இருக்கிறார்.
ரூமில் இருக்கும் மலர், மதி கேட்ட கேள்வியை நினைத்து கண்ணீர் விடுகிறார். நான் கேள்வி கேட்டு இருக்கேன். அதற்கென சுயமரியாதை இல்லாமல் வாழவில்லை எனச் சொல்ல பாக்கியராஜ் அந்த பொண்ணுக்கு உன் மேல பாசம் இருக்கு. எதோ கோபத்தில் பேசிவிட்டாள் என மலரை சமாதானம் செய்கிறார்.
அதே நேரத்தில் மாமியார் வந்து மதி குறித்து அவ கிளம்பலை இன்னும் இங்க தான் இருக்கா என புலம்பி தீர்த்துவிடுகிறார். இதில் மலரும் எதுவும் சொல்ல முடியாமல் இருக்க மதி பேசியதை வைத்து மலரை நன்றாக ஏற்றி விடுகிறார்.
வீட்டில் வாசலில் மதி அமர்ந்து இருப்பது தெருவில் பேசி ஒரே சலசலப்பாக எல்லாரும் கடுப்பில் இருக்கின்றனர். பெண்கள் வந்து கேள்வி கேட்க தொடங்க மாமியார் வாசலில் வந்து மதியிடம் என்னிடமும் மாமாவிடமும் மன்னிப்பு கேளு என்கிறார்.
இருந்தும் மதி பிடிவாதமாக தன் மீது தப்பில்லை என்கிறார். ஒரு கட்டத்தில் மதி வெளியில் இருப்பதால் மலரும் வெளியில் வந்து அவருடன் பேசாமல் தனியாக வாசலில் அமர்கிறார். இந்த மௌன போராட்டத்தில் யார் ஜெயிக்க போறாங்க? நன்றாக இருந்த மதி மலர் உறவில் விரிசல் வந்துட்டா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.