ஆகஸ்ட் 16ல் துவங்குகிறது பிக்பாஸ் தி காமென் மேன் - இந்த புரமோவை பாருங்க
பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. ஆரம்பகாலங்களில் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது அவ்ர் விலகிவிடவே விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கமாக இல்லாமல் பொது மக்களும் பங்கு பெறலாம் என்ற புதிய முறையை அற்றிமுகப்பட்டுத்தப்பட்டது. எனவே இந்த முறை பிக்பாஸ் தி காமென் மேன் என்ற நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் அவ்ருகிரர் 16ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை மாயா கிருஷ்ணன் தொகுத்து வழங்கிறார். இந்த நிகழ்ச்சி தினசரி இரவு 10 மணிக்கும் சனி , ஞாயிறுகளில் மாலை 5.30க்கும் ஒளிபரப்பாக உள்ளது.
பிக்பாஸ் தி காமென் மேன் நிகழ்ச்சியில் பங்குபெற என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெறலாம்
இந்த நிலையில் பிக்பாஸ் தி காமென் மேன் நிகழ்ச்சியின் புரமோ இன்று வெளியானது. இதில் நடிகை ஓவியா, நடிகர் ஆரி, ராஜு ஆகியோர் பங்குபெற்றுள்ளனர்.
இதோ நம்ம Host Maya-வுடன்... Judges Aari, Raaju & Oviya | Bigg Boss - The Common Man ஆரம்பம்..😎🔥
— Vijay Television (@vijaytelevision) August 3, 2026
Bigg Boss - The Common Man
ஆகஸ்ட் 16 முதல் திங்கள்- வெள்ளி இரவு 10.00 மணிக்கு..
சனி - ஞாயிறு மாலை 5.30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTheCommonMan #BBTheCommonMan… pic.twitter.com/L0aSFlaTtI