Connect with us
act_main_cine

television

அரசியல்வாதியின் ஆசைக்கு அடிமையான சீரியல் நடிகை…! கொந்தளிப்பில் மற்ற நடிகைகள்….!

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற கவுண்டமணியின் வசனத்திற்கேற்ப நடிகைகளை மயக்கி தனது ஆசைக்கு இணங்க வைக்கும் செயல் ஒரு சில அரசியல்வாதிகளின் வாழ்க்கையில் சாதாரணமாக நடக்கும் நிகழ்வாக அமைந்துக் கொண்டிருக்கிறது. ஒரு சில பெண்கள் தாமாகவே முன்வந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

act1_cine

ஒரு சில பெண்கள் கட்டாயப்படுத்தி பலவந்தமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். இது போன்ற சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. பிரபல அரசியல் கட்சியை சார்ந்த ஒரு அரசியல்வாதி டிவி நடிகையை ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில் பார்த்து பிடித்து போக அந்த நடிகையை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டிருக்கிறார்.

இதையும் படிங்கள் : நடிகர்களுக்காக குரல் கொடுத்த கேப்டன்…! நடிகர் சங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட சம்பவம்…

மேலும் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த அரசியல் பலமுள்ளவர் அந்த மாதிரியான செயலுக்கு காசெல்லாம் கொடுப்பதில்லையாம். இதே மாதிரி நிறைய நடிகைகள் வரவழைக்கப்பட்டிருக்கின்றனராம். இதே வகையில் தான் அந்த நடிகையும் அழைத்து வர சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த நடிகையோ அரசியல் வாதினான் என்ன சும்மா வந்திருவாங்களா? காசு கொடுத்தால் தான் வருவேன் என அடம்பிடித்திருக்கிறார்.

act2_cine

மேலும் அந்த நடிகை ஹீரோயினாக கூட இல்லை. சீரியலில் அண்ணி, அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க கூடியவராம். அவரின் அழகில் மயங்கி அந்த நடிகை கேட்ட பணத்தை கொடுத்துள்ளார் அரசியல்வாதி. இதை கேள்விப்பட்ட மற்ற நடிகைகள் நாமதான் பொழைக்க தெரியாமல் இருந்து விட்டோம் என்று இந்த நடிகையை பார்த்து பொறாமையில் பேசி வருகின்றனராம். இந்த செய்தி சமூக வலைதளங்களில் அரசல் புரசலாக வந்து கொண்டிருக்கின்றது.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in television

To Top