Connect with us

செருப்ப கழட்டி அடிச்சாரா தாடிபாலாஜி…? உண்மையை சொல்லும் மகள் போஷிகா…

Thadi-Balaji

Cinema News

செருப்ப கழட்டி அடிச்சாரா தாடிபாலாஜி…? உண்மையை சொல்லும் மகள் போஷிகா…

சமீபகாலமாக ஊடகத்தில் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் சம்பவம் பிரபல காமெடி நடிகர் தாடிபாலாஜி மற்றும் நித்யா குடும்ப விவகாரம் தான். இவர்ளின் விவகாரம் ஒட்டுமொத்த சின்னத்திரை பிரபலங்களையும் ஆச்சரியப்பட வைத்தது.

balaji1+cine

இதனிடையில் பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கும் போதே இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பும் வந்தது. இவர்களுக்காகவே பிக்பாஸ் டிஆர்பி உயர்ந்தது. வீட்டுக்குள்ளயே திடீரென மனமாறி இருவரும் பரஸ்பரம் ஆனார்கள்.

வெளியில் வந்ததும் கமல் முன்னாடி இருவரும் உத்தரவாதம் கொடுத்து சேர்ந்து வாழப்போவதாக கூறினார்கள். ஆனால் மேலும் மேலும் சண்டை வலுப்பெற்றது. மறுபடியும் பிரிந்தனர்.

balaji2_cine

இந்நிலையில் நித்யா அவர் மகள் போஷிகா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அவரின் அப்பாவை பற்றி கேட்டதற்கு கெட்ட வார்த்தையில் திட்டுவார் என்றும் செருப்பால் அடிப்பேன் என்று கூறுவார் என்றும் தெரிவித்தார். மற்றபடி ஸ்கூல் ஃபீஸ் பாலாஜி தான் கட்டுகிறார் என்றும் மகள் தெரிவித்தார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top