Connect with us

Thaai Kizhavi : இரு மடங்கான 2ம் நாள் கலெக்சன்

Thaai Kizhavi

latest news

Thaai Kizhavi : இரு மடங்கான 2ம் நாள் கலெக்சன்

ராதிகா சரத்குமார் நடிப்பில் நேற்று முந்தினம் வெளியான படம் தாய் கிழவி. முதுமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். படம் வெளிவருவதற்க்கு முன்பே பாரட்டுகளை பெர்ற சூழ்நிலையில் படம் வெளிவந்தபின் அனைத்து தரப்பிலும் பாசிடிவ் விமர்சனங்கள் வந்துள்ளன. இதனால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் படம் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தாய்கிழவி படத்தின் 2ம் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நேற்று ரூ.5 கோடி வரை வசூலானதாக sacnilk இணையதளம் வெளியிட்டுள்ளது. முதல் நாள் வசூலை விட 2ம் நாள் வசூல் இரு மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் ரூ. 2.70 கோடி வசூல் ஆனது.

Continue Reading
You may also like...
To Top