More
Read more!
Categories: Entertainment News latest news

விட்டா மொத்தத்தையும் காட்டிடுவாங்க போல!.. தளபதி 68 பட ஹீரோயின் எவ்ளோ அம்சமா இருக்காரு பாருங்க!..

தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாக்‌ஷி சவுத்ரி தான் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்களை சும்மா சுண்டி இழுத்து வருகிறது.

லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ரகசியமாக தளபதி 68 படத்திற்கான பூஜையை போட்டு பிரசாத் ஸ்டூடியோவில் லியோவுக்கு போட்டப்பட்ட செட்களை பிரித்து விட்டு தற்போது அதே இடத்தில் தளபதி 68 படத்துக்கான ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: செக்கச் சிவந்த வானத்தில் ஒரு பால் நிலா!.. அய்யோ இப்படி ஓபனா காட்டி இம்சை பண்ணாத செல்லம்!..

வெங்கட் பிரபு இயக்கத்தில் முதன்முறையாக விஜய் இணைந்துள்ள இந்த படத்தில் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கும் என தெரிகிறது. நடிகர் பிரசாந்த் விஜய்யுடன் இணைந்து நடித்து வருவதாகவும், மைக் மோகன், பிரபுதேவா, அஜ்மல், சினேகா மற்றும் மீனாக்‌ஷி சவுத்ரி என கலகலப்பான காம்போவுடன் இந்த படம் உருவாகி வருவதாக கூறுகின்றனர்.

லியோ படத்தை போல வெறித்தனமாக இல்லாமல் வாரிசு படத்தை போல ஃபேமிலி டிராமா படமாக தளபதி 68 படம் அப்பா, மகன் விஜய் ட்விஸ்ட் உடன் அட்டகாசமாக உருவாகி வருவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ப்பா.. என்னவொரு ஃபீல் குட் பாட்டு!.. விஜய்யையும் த்ரிஷாவையும் இப்படி பார்த்து எவ்ளோ நாளாச்சு!..

இன்ஸ்டாகிராமில் வெறும் 1 மில்லியன் ரசிகர்களை மட்டுமே கொண்டுள்ள மீனாக்‌ஷி சவுத்ரிக்கு ஜாக்பாட் அடித்தது போல விஜய் படம் கிடைத்த நிலையில், தொடர்ந்து பல போஸ்ட்டுகளை போட்டு தளபதி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தனது பற்கள் மொத்தத்தையும் காட்டியபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விட்டா 32 பல்லையும் கட்டிடுவீங்க போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Published by
Saranya M

Recent Posts