More
Read more!
Categories: Cinema News latest news

தளபதிக்கு வில்லனாகும் தல… அதிரவைக்கும் மாஸ் காம்போ… வெங்கட் பிரபு படத்தின் அதிரடி!

விஜய் தற்போது லியோ படத்தின் படப்பிடிப்புகளை முடித்து விட்டு சுற்றுலாவிற்காக வெளிநாட்டுக்கு கிளம்பி விட்டார். லியோ வெளியீட்டிற்கு பிறகே தன்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்குவார் என்ற தகவல்கள் தெரிவிக்கிறது. லியோ படம் வெளியாக ஏறத்தாழ இன்னும் 60 நாட்களே இருக்கும் நிலையில் படக்குழு அந்த வேலைகளில் பிஸியாகி இருக்கிறது.

இப்படத்தினை தொடர்ந்து விஜயின் 68வது படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இவர் ஏற்கனவே அஜித்துக்கு மங்காத்தா என்ற மாஸ் படத்தினை கொடுத்தவர். தனக்கும் அப்படி ஒரு வெற்றி படம் என விஜய் தரப்பில் இருந்து கறார் காட்டப்பட்டு இருக்கிறதாம்.

Advertising
Advertising

இதையும் படிங்க: டிரெஸ் போடலாயா செல்லம்!.. கிளுகிளுப்பு உடையில் சூடேத்தும் சமந்தா!..

அதாவது இப்படத்தில் விஜயுடன், தல தோனி நடிக்க வைக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பெரும்பாலும் பல தரப்பு ரசிகர்களுக்கு பிடித்த ஓரே செலபிரிட்டி என்றால் அது கண்டிப்பாக எம்.எஸ் தோனியாக தான் இருக்கும். இவரும் சமீபத்தில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கினார்.

இதையும் படிங்க: தனுஷ், கமலை விட ப்ளேபாயாக சுற்றி வந்த ரஜினி.. இவரின் வலையில் இத்தனை நடிகைகளா? ஷாக்!

இதனால் தளபதி68ல் விஜயிற்கு வில்லனாக தோனி களமிறங்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. லியோ பட வேலைகள் முடிந்த பின்னர் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளியாகலாம் என்றும் நம்பப்படுகிறது. சிஎஸ்கே ரசிகர்கள் மட்டும் போதுமே படம் ஹிட்டு தான்!

Published by
Akhilan

Recent Posts

  • Entertainment News
  • latest news
  • television

பிக்பாஸ் அர்ச்சனாவின் காதலர் இவர்தானா?… புகைப்படம் உள்ளே!

பிக்பாஸ் டைட்டிலை…

8 hours ago