Connect with us

Cinema News

தளபதி69க்கு விஜய் வைத்திருக்கும் ஐடியா இதுதான்… வேற இயக்குனருக்கு வாய்ப்பே இல்ல!

Thalapathy68: விஜய் தற்போது நடித்து வரும் தளபதி68 திரைப்படம் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தினை தொடர்ந்து விஜய் யாருடன் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் ஒரு அதிர்ச்சி தகவலை பிரபல திரை விமர்சகர் அந்தணன் தெரிவித்து இருக்கிறார்.

விஜய் லியோ படம் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது. ஆனால் அதற்கு சரியான தீனியாக அமையவில்லை என்பது உண்மை. இதனால் அடுத்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக இருக்க வேண்டும் என்பது விஜயின் எண்ணம். அதுவும் அவரின் பாணி படமாக இருக்க வேண்டும் என்பதால் வெங்கட் பிரபுவை ஓகே செய்தாராம்.

இதையும் படிங்க: தற்கொலைக்கு முயன்ற எஸ்.எஸ்.ஆர்!.. காரணம் அந்த பிரபலம்தான்!.. இவ்வளவு நடந்திருக்கா?!..

இந்த படத்தினை தொடர்ந்து விஜய் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறார். இல்லை இல்லை அட்லீ, ஷாருக்குடன் எழுதும் கதையில் நடிப்பார் என பல வியூகங்கள் கோலிவுட்டில் பரவி வருகிறது. ஆனால் அதற்கெல்லாம் தற்போது விமர்சகர் அந்தணன் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். அதாவது விஜய் அடுத்த இயக்குனர் பற்றி எதுவுமே யோசிக்கவே இல்லையாம்.

இதையும் படிங்க: வாரிசு vs துணிவு போட்டியில் யார் ஜெயிச்சது தெரியுமா? சொன்னா நம்ப மாட்டிங்க..!

அதன்மூலம் 2026 தேர்தல் முடிந்த பின்னரே தன்னுடைய அடுத்தப்பட இயக்குனர் குறித்து யோசிக்கலாம். படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறி இருக்கிறார். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top