Categories: latest news

‘தங்கலான் விருந்து’ ஆத்தாடி இதெல்லாம் இருந்துச்சா?

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான் படம் தங்கலான். படத்தின் டீசர், டிரெய்லர் வெளியான போதே இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் படம் வெளியான போது கலவையான விமர்சனங்களே கிடைத்தன. என்றாலும் படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் ஹேப்பியான சீயான் விக்ரம் சமீபத்தில் படக்குழுவினருக்கு அசத்தலான விருந்து கொடுத்தார்.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தநிலையில் விருந்தில் பரிமாறப்பட்ட அயிட்டங்கள் குறித்து தற்போது தெரிய வந்துள்ளது. அதில் இடம்பெற்ற டிஷ்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

மாதம்பட்டி தங்கவேலு குழுவினர் இந்த விருந்திற்காக சமைத்து அசத்தியுள்ளனர். இதில் வெல்கம் டிரிங்க் ஆக வாட்டர்மெலன் ஜிஞ்சர் ஜூஸ், பைனாப்பிள் மேங்கோ மிண்ட் ஜூஸ் இடம்பெற்றுள்ளது.

இனிப்புகள்

பூசணி அல்வா, லிட்சி சந்தேஷ், இளநீர் பாயாசம்.

ஸ்டார்ட்டர்ஸ்

மட்டன் சாப்ஸ், வஞ்சிரம் வறுவல், நெய்யில் வறுத்த இறால், ஈரோடு பிச்சிப்போட்ட கோழி மிளகு வறுவல், சிக்கன் குழம்பு கலக்கி, வெஜ் மட்டன் சாப்ஸ், வெஜ் பிஷ் வறுவல், சீஸ் சமோசா.

முக்கிய அயிட்டங்கள் 

விருதுநகர் பன் பரோட்டா, சிக்கன் பள்ளிப்பாளையம் கிரேவி, மஷ்ரூம் பள்ளிப்பாளையம் கிரேவி, ஆம்பூர் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி, வெஜ் சிக்கன் பிரியாணி, மினி பன் தோசை, ஆந்திரா மீன் குழம்பு, வெஜ் மீன் குழம்பு, மிளகு பூண்டு ரசம், தயிர் சாதம், மாங்காய் ஊறுகாய்.

டெஸர்ட்

சுலைமானி டீ, ஐஸ்கிரீம் மற்றும் மகாய் பீடா ஆகியவை இடம்பிடித்து இருக்கின்றன. ஆக மொத்தம் தங்கலான் குழுவினர் பட்ட கஷ்டத்திற்கு ஒரு நல்ல விருந்து கிடைத்துள்ளது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

53 minutes ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

2 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago