Categories: Cinema News latest news

ஒருவழியாக அப்டேட் வந்தாச்சு… தனிஒருவன்2க்கு ஸ்பெஷல் வீடியோ… ஹீரோ யார் தெரியுமா?

டப்பிங் இயக்குனராக இருந்த ராஜா தனது சொந்த கதையில் இயக்கி வெற்றிக்கண்ட படம் தான் தனி ஒருவன். இப்படம் மிகப்பெரிய ரீச்சினை ரவிக்குமே பெற்று தந்தது. அதை தொடர்ந்து அவருக்கு பெரிய அளவிலான கதைகள் எதுவும் அமையவில்லை.

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் தான் அவருக்கு மீண்டும் புகழ் உச்சியை பெற்று தந்து இருக்கிறது. இந்த ரீச்சினை பயன்படுத்திக்க நினைத்த சகோதரர்கள் தங்களின் வெற்றி படமான தனி ஒருவனின் இரண்டாம் பாகத்தினை எடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: 45 வருட சினிமாவை நிறைவு செய்த ராதிகா! இப்படியொரு காரியத்தை பண்ணுவாருனு நினைக்கல

மித்ரன் ஐபிஎஸ்ஸாக ரவி நடித்திருந்தார். இதிலும் அதே கதாபாத்திரத்தில் தான் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் யார் நடிக்க போகிறார். கடந்த பாகத்தில் தீமை தான் வெல்லும் என்ற அடைமொழிக்கு ஏற்ப அரவிந்த்சாமிக்குமே புகழ் உச்சியினை தந்தது இந்த படம் தான்.

இதையும் படிங்க: நான்தான் யாஷை வளர்த்து விட்டேன்!… அவரால் கே.ஜி.எஃப் ஓடவில்லை… இதான் காரணம்… மூச்சுமுட்ட பேசிய தமிழ் நடிகர்!

வீடியோவைக்காண:

Published by
Akhilan