
Cinema News
ராஜ்கிரணை அசிங்கப்படுத்திய பிரபல நடிகர்….பல வருடம் கழித்து வெளிவந்த உண்மை..
ராஜ்கிரண் இந்தியத் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார்.தமிழில் 150ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பல திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் வடிவேலுவை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்
சென்றாயன் தமிழ் திரைப்பட நடிகராவார். திரைப்படங்களில் எதிர்மறை நாயகன், துணை நடிகன், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். குறும்படங்களிலும் நாயகனாக நடித்துள்ளார்.
நடிகர் ராஜ்கிரண்,சென்றாயன் ,நடிகர் தனுஷ் சேர்ந்த நடித்த படத்தில் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான தகவலை சென்றாயன் அவர்கள் தற்போழுது பகிர்ந்துள்ளார்.
படப்பிடிப்பில் நடிகர் ராஜ்கிரண்,சென்றாயன் நடித்து கொண்டிருக்கும் போது முதல் இரண்டு முறை சரியாக நடித்துக் காட்டிய சென்றாயன்,மூன்றாவது முறை நடிக்கும் போது நடிகர் ராஜ்கிரணை பார்த்த பதட்டத்தில் தவறுதலாக ஒரு வார்த்தை கூறியுள்ளார் .
அதை கவனித்த நடிகர் தனுஷ்-ம் சென்றாயன் கூறியதை நினைத்து மிகவும் வருத்தமடைந்தாராம்.
ஆனால் அதையெல்லாம் துளியும் பொருட்படுத்தாத ராஜ்கிரண் அவர்கள்,சென்றாயனை அழைத்து பதட்டபடாமல் நடிக்குமாறு தட்டி கொடுத்துள்ளார்.
அடுத்த முறை சென்றாயனும் பதட்டம் இன்றி சிறப்பாக நடித்துவிட்டார், அதிலிருந்து சென்றாயனுக்கு நடிகர் ராஜ்கிரண் மீது தனி மரியாதை உள்ளது.
அவர் நினைத்திருந்தால் என் திரையுலகிற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்,ஆனால் என்னை தட்டி கொடுத்து, என் தவறை மன்னித்ததில் என் மனதில் என்றும் அவர் ராசாவின் மனதிலே தான் என ராஜ்கிரண் அவர்களை புகழ்ந்து கூறியுள்ளார்.