Connect with us

Cinema News

உலகநாயகனை மிஞ்சிய நம்ம லெஜண்ட் அண்ணாச்சி… என்ன செஞ்சிருக்கார் பாருங்க…

சென்னை சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை மூலம் , அதன் விளம்பரம் மூலமும் நமக்கு மிகவும் பரிட்சையமானவர் அண்ணாச்சி அருள் சரவணன். இவர் முதன் முறையாக நடித்துள்ள திரைப்படம் தி லெஜண்ட்

இந்த படத்தை அவரே தயாரித்தும் உள்ளார். ஜெடி மற்றும் ஜெரி இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார் இந்த வாரம் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இந்த வாரம் வெளியாக உள்ளது.

இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் புரோமோஷன் வேளைகளில் படக்குழு தீவிரமாக இயங்கி வருகிறது.  இதில் ஆந்திராவில் புரோமோஷன் செய்தபோது, சரவணன் அண்ணாச்சி ஒரே நேரத்தில் 5 மொழிகளில் பேசி அசத்தினார்.

இதையும் படியுங்களேன் – விஜய்க்கு அந்த விஷயம் ரெம்ப பிடிக்கும்.. ஆனால், செய்யமாட்டார்… பிரபல இயக்குனர் கூறிய சீக்ரெட் தகவல்…

இதனை பார்த்த ரசிகர்கள், பஞ்சதந்திரம் படத்தில் , கமல், ஒரே காட்சியில் 5 மொழியில் பேசுவதை போல அண்ணாச்சி இப்படி பேசிவிட்டாரே என வியந்து இதனை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என பாராட்டி வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top