தலைவர் சும்மா கலக்கி இருக்காரு!... ‘தி லெஜண்ட்’ மோஷன் போஸ்டர் வீடியோ...
by சிவா |
X
சரவணா ஸ்டார் அதிபர் சரவணன் தனது துணிக்கடை தொடர்பான விளம்பர படங்களில் நடிக்க துவங்கினார். ஹன்சிகா, தமனா உள்ளிட்ட சில நடிகைகள் அவருடன் நடித்தனர்.
நெகட்டிவ் பப்ளிசிட்டியே சரவணனை பிரபலமடைய செய்தது. நீங்கள் சினிமாவில் நடிப்பார்களா என செய்தியாளர் கேட்கும் வரை அது செல்ல அவருக்கும் சினிமா ஆசை வந்தது.
அப்படி உருவான திரைப்படம்தான் தி லெஜண்ட். இப்படத்தில் மும்பை மாடல் ஒருவர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை விளம்பர படங்களை இயக்கும் ஜேடி - ஜெர்ரி ஆகியோர் இயக்கியுள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகியுள்ளது.
Next Story