Connect with us

தலைவர் சும்மா கலக்கி இருக்காரு!… ‘தி லெஜண்ட்’ மோஷன் போஸ்டர் வீடியோ…

saravana

Cinema News

தலைவர் சும்மா கலக்கி இருக்காரு!… ‘தி லெஜண்ட்’ மோஷன் போஸ்டர் வீடியோ…

சரவணா ஸ்டார் அதிபர் சரவணன் தனது துணிக்கடை தொடர்பான விளம்பர படங்களில் நடிக்க துவங்கினார். ஹன்சிகா, தமனா உள்ளிட்ட சில நடிகைகள் அவருடன் நடித்தனர்.

legend

நெகட்டிவ் பப்ளிசிட்டியே சரவணனை பிரபலமடைய செய்தது. நீங்கள் சினிமாவில் நடிப்பார்களா என செய்தியாளர் கேட்கும் வரை அது செல்ல அவருக்கும் சினிமா ஆசை வந்தது.

legend

அப்படி உருவான திரைப்படம்தான் தி லெஜண்ட். இப்படத்தில் மும்பை மாடல் ஒருவர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை விளம்பர படங்களை இயக்கும் ஜேடி – ஜெர்ரி ஆகியோர் இயக்கியுள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகியுள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top