தனுஷுடன் பழகிய பின் விவாகரத்து பெற்ற பிரபலங்கள்!.. அட லிஸ்ட்டு பெருசா போகுதே!..

 
தனுஷுடன் பழகிய பின் விவாகரத்து பெற்ற பிரபலங்கள்!.. அட லிஸ்ட்டு பெருசா போகுதே!..
பொதுவாக காதலித்து திருமணம் செய்து கொண்ட திரையுலக சேர்ந்த எல்லோரும் சேர்ந்து வாழ்வதில்லை. மிகவும் குறைவான காலத்திலேயே பெரும்பாலானோரின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. சீனியர் நடிகர்களில் கமல்ஹாசன், பார்த்திபன் அப்படி மனைவியை பிரிந்தனர். நடிகை ராதிகாவின் 3 திருமணங்கள் தோல்வியை சந்தித்ததால் 4வதாக சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பின் கடந்த சில வருடங்களில் இளம் நடிகர்கள், நடிகைகள் பலரும் திருமண உறவை முறித்துக்கொண்டுள்ளனர். அதில், ஆச்சர்யம் என்னவெனில் அதில் 90 சதவீதம் பேர் தனுஷுடன் நெருங்கி பழகியவர்களாக இருக்கிறார்கள். வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுடன் நடித்தவர் அமலாபால். தனுஷுடன் பழகிய பின் விவாகரத்து பெற்ற பிரபலங்கள்!.. அட லிஸ்ட்டு பெருசா போகுதே!.. இயக்குனர் விஜயை திருமணம் செய்துகொண்ட அமலாபால் திருமணத்திற்கு பின்னரும் தனுஷுடன் நெருங்கி பழகியதாகவும், அதுவே விவாகரத்துக்கு காரணமாக முடிந்ததாகவும் சொல்லப்பட்டது. அதேபோல், மாரி படத்தில் வில்லனாக நடித்தவர் பாடகர் யேசுதாஸ். இவர் தனது மனைவியை விவாகரத்து செய்ததற்கு பின்னனியிலும், தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் சகோதரி சௌந்தர்யா தனது முதல் கணவரை விவாகரத்து செய்ததன் பின்னணியிலும் தனுஷ் பெயர் அடிபட்டது. தனுஷுடன் பழகிய பின் விவாகரத்து பெற்ற பிரபலங்கள்!.. அட லிஸ்ட்டு பெருசா போகுதே!.. விஜய் டிவி தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி எனும் டிடி. தனுஷின் நட்பு வட்டாரங்களில் இருந்தவர்களில் இவரும் ஒருவர். இவரும் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இப்போது சிங்கிளாக வலம் வருகிறார். இதில் அடிபட்டதும் தனுஷின் பெயர்தான். தனுஷ் நடித்த மயக்கம் என்ன, ஆடுகளம், அசுரன், பொல்லாதவன், வாத்தி, மாறன் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் ஜிவி பிரகாஷ். சமீபத்தில் இவரும் மனைவியை பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். தனுஷுடன் பழகிய பின் விவாகரத்து பெற்ற பிரபலங்கள்!.. அட லிஸ்ட்டு பெருசா போகுதே!.. அதேபோல், மிர்ச்சி சுசித்ராவின் கணவர் கார்த்திக்கும் தனுஷின் நட்பு வட்டாரத்தில் இருந்தார். இவரும் மனைவியை பிரிந்துவிட்டார். சமீபத்தில் தனுஷையும், முன்னாள் கணவர் கார்த்திக்கையும் தொடர்புபடுத்தி பகீர் தகவல்களை சுசித்ரா சொன்னார். அதேபோல், தனுஷின் நட்பு வட்டாரத்தில் இருந்த சமந்தா, டி இமான், யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் விவகாரத்து பெற்றனர். இந்த மூவருக்கும் வேறு காரணங்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. தனுஷுடன் பழகிய பின் விவாகரத்து பெற்ற பிரபலங்கள்!.. அட லிஸ்ட்டு பெருசா போகுதே!.. ஆனால், தனுஷின் மீதே எல்லா கறைகளும் படிந்திருக்கிறது. பல குடும்பத்தை தனுஷ் பிரித்துவிட்டார் எனவும், அவர் ஒரு டைவேர்ஸ் ஸ்பெஷலிஸ்ட், டைவேர்ஸ் மன்னன் எனும் சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிடுவதை பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் தனுஷ் எப்போதும் எந்த விளக்கமும் அளிப்பது கிடையாது . அதேபோல், 17 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பின்னரும் மனைவி ஐஸ்வர்யாவை தனுஷ் விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web