Connect with us
loki

Cinema News

கொஞ்சம் விட்டா நீங்களே படத்தை ரிலீஸ் பண்ணிருவீங்க போல! ‘ரஜினி171’ பட திடீர் அறிவிப்புக்கான காரணம் இதோ

Rajini 171: தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ஒரு பெரும் போட்டியே நிலவி வருகிறது. அதுவும் விஜயா? ரஜினியா? என்று ரசிகர்கள் உசுப்பேத்தி உசுப்பேத்தி இப்பொழுது அவர்களுக்குள்ளேயே ஒரு யாருக்கு முதலிடம் என்பது மாதிரியான மனநிலை ஏற்பட்டு விட்டது.

மேலும் இந்தப் பக்கம் வரிசையாக ரஜினி அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். ஒரு பக்கம் விஜயும் லியோ, அதன் பிறகு தளபதி68  போன்ற படங்களில் பிஸியாக இருக்கிறார்.

இதையும் படிங்க: செம க்யூட் ஜோடி!. சிறப்பா நடந்த அசோக் செல்வன் திருமணம்!.. வைரல் புகைப்படங்கள்!..

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ரஜினியை லோகேஷ் சந்தித்ததாகவும் அவரிடம் லியோ பட கதையை கூறியதாகவும் அந்தக் கதையில் இருந்து சில காட்சிகளை ஜெய்லர் படத்தில் ரஜினி வைக்கச் சொன்னதாகவும் அதனால் லோகேஷ் ரஜினி மீது மிகுந்த அதிர்ப்தியில் உள்ளதாகவும் சில வதந்திகள் பரவியது.

அதுமட்டுமில்லாமல் இதன் காரணமாகவே ரஜினிக்கும் லோகேஷுக்கு இடையே மனத்தாங்கல் வந்திருப்பதாகவும் ரஜினி 171 வது படத்தை லோகேஷ் இயக்கமாட்டார் என்றும் ஊடகங்களில் பல கட்டுக் கதைகள் வந்து கொண்டே இருந்தன.

இதையும் படிங்க: LCUவுக்கு தலையாட்டிய தலைவர்!.. அந்த உச்ச நடிகரையும் உள்ளே இழுக்க லோகேஷ் கனகராஜ் பலே ஸ்கெட்ச்!..

வதந்திகள் பரப்பவேண்டியதுதான். அதற்காக ஒரு சினிமா துறையில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக முடி சூடா மன்னனாக திகழ்ந்து வரும் ரஜினி எப்படி கதையை திருடி தன் படத்திற்கு வைப்பார் என்று கூடவா யோசிக்க மாட்டார்கள்?

அதனாலேயே இனிமேலும் இந்த மாதிரி வதந்திகளை பரவ விடக் கூடாது என்பதற்காகவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரி புதிரியாக இன்னும் ரஜினி 170 படம் தொடங்கவில்லை என்றாலும் ரஜினி 171 படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இதையும் படிங்க: டெய்லி நைட் அது பண்ணாம இருக்க முடியல!.. ஆன்ட்டி நடிகை அவசரமாக வெளியேற அதுதான் காரணமா?

google news
Continue Reading

More in Cinema News

To Top