Connect with us
glam

Cinema News

இவங்க படமா? கிளு கிளுப்புக்கு பஞ்சமிருக்காது! தாராள கவர்ச்சி காட்டி நடித்த முன்னனி நடிகைகள்

கவர்ச்சி என்ற வார்த்தைக்கு மயங்காதவர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அது உடம்பில் மட்டுமில்லாமல் இல்லாமல் பல்வேறு துறைகளை சார்ந்த நிறுவனங்களும் மக்களை கவர்வதற்காக கவர்ச்சிகரமான பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றது. இதிலிருந்தே தெரிகிறது கவர்ச்சிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்று.

அந்த வகையில் கவர்ச்சியை காட்டினால் ரசிகர்களிம் கூட்டம் அலைமோதும் என்பதற்காக சில யுத்திகளை சினிமாவில் கையாள வேண்டியிருக்கின்றது. அது ஒரு ஐட்டம் சாங்காக இருக்கலாம் அல்லது நடிகைகளிடம் கவர்ச்சியை காட்ட சொல்லி ரசிகர்களை இழுப்பதாக கூட இருக்கலாம். அந்த வகையில் படங்களில் தாராள கவர்ச்சி காட்டி நடித்த முன்னனி நடிகைகளை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.

ராய் லட்சுமி : அம்மணி பால் போன்ற மேனியை பார்த்தாலே விழுந்து விடுவார்கள். தள தளவென உடம்பை காட்டி பல படங்களில் நடித்த ராய் லட்சுமி இப்போது படங்களில் வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றார். கற்க கசடரா என்ற தமிழ் படத்தில் அறிமுகமான ராய் லட்சுமி தொடர்ந்து பல படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு துணை நடிகையாகவும் மங்காத்தா படத்தில் நடித்தார். இவருக்கும் கவர்ச்சிக்கும் அவ்ளோ நெருக்கம். தாராள உடைகளை அணிந்து ரசிகர்களை கிறங்கடிப்பதே இவர் எண்ணம்.

rai

rai

ஸ்ரேயா சரண் : ரஜினி, ஜெயம்ரவி, விஜய் போன்ற முன்னனி நடிகர்களுடன் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஸ்ரேயா சரண். திருமணத்திற்கு பிறகும் தனது கணவருடன் ரொமாண்டிக்கான புகைப்படங்களையும் கவர்ச்சியான உடைகளுடன் போஸும் கொடுத்து இணையத்தை  கதற வைத்து வருகிறார். இவர் நடித்த பெரும்பாலான படங்களில் ஸ்ரேயாவின் கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது. கூசாமல் தாராளமாக கவர்ச்சிகளை காட்டி நடித்திருப்பார்.

shreya

shreya

தமன்னா : மில்க் ப்யூட்டில் என அழைக்கப்படும் தமன்னா தமிழில் கிட்டத்தட்ட அனைத்து முன்னனி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். சமீபகாலமாக பிட் பட நாயகி போல கவர்ச்சியில் இறங்கி அடித்து வருகிறார் தமன்னா. பொதுவாகவே இவர் அணியும் உடைகள் பெரும்பாலும் சர்ச்சைக்கு உரியதாகவே பார்க்கப்படும். இப்பொழுது நடிப்பிலும் தாராளமாக கவர்ச்சியை கொண்டு வந்து விட்டார் தமன்னா.

tam

tam

ராஷ்மிகா மந்தனா : தெலுங்கில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இப்போது தமிழிலும் தலையை காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா, வாரிசு போன்ற படங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது ராஷ்மிகாவிற்கு. அம்மணி ஏற்கெனவே இணையத்தில் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார். மேலும் படங்களிலும் இறங்கி நடிக்க தயக்கம் காட்டுவதும் இல்லை.

rash

rash

google news
Continue Reading

More in Cinema News

To Top