யாரு ஓனர்-னு சொல்லிட்டு போங்கடா.! அட்லீக்கு நடந்த சோகம்.!

Published on: February 7, 2022
---Advertisement---

பல இயக்குனர்கள் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளனர் இந்த கதை என்னுடையது, அவருடையது என்று பலர் சர்ச்சையில் சிக்கிய கொண்டு அதன் பின்னர் அந்த இயக்குனர்களின் நிலை கேள்விக்குறியாக மாறிவிடும். தங்களுக்கு எதிரான இந்த சர்ச்சைகளை எதிர்கொள்ள இயக்குனர்களுக்கு தெரியவில்லையா என்பது தெரியவில்லை.

ஆனால், தன் மீது வைக்கப்படும் அந்த விமர்சனங்களை ஒரு பொருட்படுத்தாமல் அடுத்தடுத்த படிகளை பலமாக வைத்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார் இயக்குனர் அட்லி.

atlee1
 

ஒரு திரைப்படத்தின் கதை மட்டுமல்ல ஒரு சில காட்சிகள் கூட இவரது படத்தில் பார்த்தது போல் இருக்கும். ஆனால் ரசிகர்கள் எதை விரும்பு வார்கள் என்று ரசிகர்கள் இதனை கொண்டாடு வார்கள் என்று நன்றாக தெரியும் அதனால் அவருடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் பிரம்மாண்ட வசூல் சாதனைகளை செய்து அந்த சர்ச்சைகளை மறைத்துவிட செய்கிறது, அந்த அளவுக்கு அவர் வளர்ந்தும் சென்றுவிட்டார்.

தற்போது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை அட்லீ இயக்கி வருகிறார். இதனால், அவர் மும்பையில் முகாமிட்டுள்ளார். அங்கே கடந்த சில வருடங்களாக தங்கி ஷாருக்கான் பட வேலைகளை கவனித்து வருகிறார்.

atlee
 

இதன், காரணமாக சென்னையில் உள்ள அவரது அலுவலகம் கேட்பாரற்று இருக்கின்றதா? அந்த அலுவலகத்திற்கு எப்போதாவது ஒருமுறை ஓர் விருந்தினர் போல அட்லீ வந்து செல்கிறாராம். வந்து அங்கு என்ன நடக்கிறது என்று மட்டும் கேட்டுவிட்டு செல்கிறாராம். உதவியாளர் மணகிரிவாசன் என்பவர் மட்டும் அட்லீ அலுவலகத்தை முறைப்படி கவனித்து வருகிறாராம்.

இதையும் படியுங்களேன்- சூப்பர் ஸ்டார் படத்தில் பாம்புகள்.! பின்னணியில் சுவாரஸ்ய கதைகள்.!

atlee

பாலிவுட் திரைப்படத்தை முடித்த பின்பு தான் சென்னை அலுவலகத்தில் முழுக்க இருந்து சினிமாவிற்கு ஒரு நல்ல கதையை எழுத உள்ளாராம். அட்லி அந்த கதையில் எந்த முன்னணி நடிகர் நடிக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment