Categories: latest news

கமலாவது அட்லீயாவது! எல்லாமே வெறும் வதந்தி.. வெளியான புது அப்டேட்

Kamal: கமலை வைத்து அட்லீ ஒரு புதிய படத்தை இயக்க போகிறார் என்ற ஒரு தகவல் சமீபகாலமாக இணையதளத்தில் உலா வருகின்றது. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என்று வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார். தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லீ. சங்கரிடம் உதவியாளராக இருந்தவர்தான் அட்லீ.

ஷங்கருடன் சேர்ந்து நண்பன், எந்திரன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார் அட்லீ. முதல் படத்திலேயே அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்கவைத்தவர். அதே சமயம் ஏகப்பட்ட மீம்ஸ்களுக்கும் சொந்தகாரராக மாறினார். இவரை பெரும்பாலும் காப்பி இயக்குனர் என்றேதான் ரசிகர்கள் கிண்டலடித்தது உண்டு.

இதையும் படிங்க: கோட் படத்துக்கு களைகட்டப்போகும் வசூல்..! நெகடிவிட்டி வர இதுதான் காரணம்..!

ஏனெனில் இவர் எடுத்த படங்களில் கண்டிப்பாக மற்ற படங்களின் ரெஃபரன்ஸ் இருக்கும். அதனாலேயே ரசிகர்கள் இவரை கலாய்ப்பதுண்டு. ஆனால் இவர் எடுத்த எல்லா படங்களும் சூப்பர் டூப்பட் ஹிட். கடைசியாக ஷாரூக்கானை வைத்து ஜவான் என்ற மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் படத்தை கொடுத்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் அட்லீ.

அதிலிருந்தே மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். அங்கேயே தனக்கான அலுவலத்தையும் அமைத்துக் கொண்டு பாலிட்டில் மேலும் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார் அட்லீ. இந்த நிலையில் ஏற்கனவே அட்லீ சல்மான் கானை வைத்து ஒரு படம் பண்ணப் போவதாக செய்திகள் வெளியானது.

இதையும் படிங்க: கோட் படத்தில் எஸ்கே எண்ட்ரியால் பற்றிக்கொண்ட சர்ச்சை… கடுப்பில் முன்னணி நடிகர்கள்

மேலும் அந்த படத்தில் கமலை நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் சொல்லப்பட்டது. இந்த செய்தி பின்னாளில் அட்லீ கமலை வைத்து இயக்கப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஆனால் கண்டிப்பாக கமல் அந்தப் படத்தில் நடிக்கப் போவதில்லையாம். அது வெறும் வதந்திதான் என வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார்.

தக் லைஃப் படத்திற்கு பிறகு கமல் அன்பறிவு படத்தையும் முடித்துவிட்டு அமெரிக்கா சென்று ஏஐ தொழில் நுட்பத்தை பற்றி படிக்கப் போகிறாராம், அதற்காக ஒரு ஆறு மாதம் எடுத்துக் கொள்ளப் போகிறாராம் கமல்.

இதையும் படிங்க: போட்டியே வேணாம்… தனியா இறங்கணும்.. ரிலீஸில் கங்குவா டீமின் பக்கா ப்ளான்

Rohini

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

4 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

6 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

6 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

8 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

11 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

24 hours ago