Connect with us
banner

தேவர் மகனில் பாதி பங்கு இவருடையது.! கலைஞர் முன்னால் கமல் பாராட்டிய அந்த நபர் யார் தெரியுமா.?!

Cinema History

தேவர் மகனில் பாதி பங்கு இவருடையது.! கலைஞர் முன்னால் கமல் பாராட்டிய அந்த நபர் யார் தெரியுமா.?!

1992ஆம் ஆண்டு கமலஹாசன் எழுதி , பரதன் இயக்கி வெளியான திரைப்படம் தேவர் மகன். தீபாவளி வெளியீட்டாக வெளியான இந்த படம் அந்த வருடத்தின் மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

மேலும், தற்போது வரையில் இந்திய சினிமா வரிசையில் சிறந்த திரைக்கதை கொண்ட திரைப்படமாகவும், தரமான கதைக்களம் கொண்ட படமாகவும் இன்றளவும் பாராட்டப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – இனி அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க கூடாது.! உலகநாயகனின் உறுதிமொழி.! ரசிகர்கள் ரெம்ப பாவம் சார்..

இந்த படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை இயக்குனர் ராசி அழகப்பன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் கூறுகையில், ‘ இந்த படத்திற்கான பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது கலைஞர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

அந்த பாராட்டு விழாவில் பேசிய களமல்ஹாசன் இந்த தேவர் மகன் வெற்றியில் எனக்கு எந்தளவுக்கு பங்கு உள்ளதோ அதே போல இயக்குனர் ராசி அழகப்பனுக்கும் பங்குண்டு என தெரிவித்து இருந்தார். இதனை ராசி அழகப்பன் ஒரு நேர்காணல் வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top