Categories: latest news

Biggboss Tamil 8: வைல்டு கார்டு போட்டியாளர்களோட ‘சம்பளம்’ இதுதான்!

Biggboss Tamil: பிக்பாஸ் வீட்டில் ஒருவழியாக பள்ளி பருவம் டாஸ்க் முடிவுக்கு வந்துள்ளது. இந்த டாஸ்க்கால் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தது தான் மிச்சம். தற்போது நாமினேஷன் லிஸ்டில் ஆண்கள், பெண்கள் அனைவரையும் சேர்த்து 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

இதில் இந்த வாரம் வீட்டில் இருந்து கிளம்ப போவது யாரென்று ஒரே சஸ்பென்ஸாக இருக்கிறது. ரியா அல்லது ரஞ்சித் இருவரில் ஒருவர் வெளியேறலாம் என்பது ரசிகர்களின் கணிப்பு. இந்தநிலையில் வீட்டுக்குள் சென்ற 6 வைல்டு கார்டு போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: Kanguva: கங்குவா ஒண்ணுக்கே இன்னும் விடை தெரியல… கங்குவா 2க்குத் தயாரான இயக்குனர்

ராயனின் சம்பளம் நாளொன்றுக்கு ரூபாய் 15 ஆயிரம். சிவகுமார், ரானவ், வர்ஷினி ஆகிய மூவருக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 12 ஆயிரமாக உள்ளது. மஞ்சரி, ரியா இருவருக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 10 ஆயிரம் சம்பளமாக அளிக்கப்படுகிறது.

அனைவரும் பெரிதாக பிரபலம் இல்லை என்பதால் இந்த சம்பளத்தை அளிக்கின்றனர். ஆனால் முதலில் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்களின் ஆரம்ப சம்பளமே 15 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை நீங்கள் பெரிதாக கண்டெண்ட் அளிக்கவில்லை. அதனால் இந்த சம்பளமே போதும் என்ற முடிவிற்கு பிக்பாஸ் வந்து விட்டாரா? என்பது தெரியவில்லை. எது எப்படியோ இதுவரையிலான பிக்பாஸ் சீசனில் பெரிய பரபரப்போ சண்டை, சச்சரவுகளோ இல்லாத ஒரே சீசன் இதுவாகத்தான் இருக்கும். ஜவ்வு மிட்டாய் தெரியுமா ஜவ்வு மிட்டாய்!

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

30 minutes ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

57 minutes ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

2 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

8 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

9 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

9 hours ago