இந்த டயலாக்கை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல. சூப்பர்ஸ்டாரின் டயலாக் தான். தமிழ்சினிமா உலகின் உச்சநட்சத்திரமான சூப்பர்ஸ்டார் சிவாஜி தி பாஸ் படத்தில் பேசியது தான் இந்த டயலாக். ஆனா இது ஒரு சில படங்கள்ல நிஜமாகி விட்டது. அதெப்படி என்று கேட்பவர்களுக்கு இந்தப் படங்களைப் பார்த்தால் தெரியும். படத்தின் டிரெய்லர் நல்லாருக்கும். படம் நல்லாருக்காது. பார்க்கலாமா…
இதையும் படிங்க… சொந்த செலவிலேயே சூனியம் வைக்குமா ரெட் ஜெயண்ட்? ‘இந்தியன் 2’ படத்தில் தடாலடியாக ஏற்பட்ட மாற்றம்
கபாலி
2016ல் பா.ரஞ்சித் இயக்கிய படம். நெருப்புடா என்று அட்டகாசமாக நடந்து வரும் ரஜினியை டிரெய்லரில் பார்த்த அந்த அட்டகாசம் படத்தைப் பார்க்கும் போது இல்லை. படத்தின் டிரெய்லர் போல படம் முழுவதும் ரஜினி படு ஸ்டைலாக வருவார் என்று எதிர்பார்த்தால் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை.
மாற்றான்
2012ல் வெளியான டிரெய்லரில் இரட்டைக்கதிரே என பாடல் பரவசப்படுத்தியது. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான சூர்யாவின் மாஸ் காட்சிகள் பரபரப்பை உண்டாக்கின. படத்தைப் பார்த்தால் ஏகப்பட்ட அத்துமீறல்கள் லாஜிக்கில் வந்தன. ஆனால் சூர்யாவின் உழைப்பு அபாரமானது. அது படத்தில் தான் எடுபடவில்லை.
சுறா
2016ல் வெளியான விஜயின் 50வது படம். இது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. டிரெய்லரில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்தால் படுதோல்வியாகி விட்டது.
விவேகம்
2018ல் தல அஜீத்துக்கு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. பன்ச் டயலாக்ககள், மிலிட்டரி உடை, அனல் பறக்கும் சண்டைகள் டிரைலரில் அசத்தின. ஆனால் திரையில் பார்த்தால் இவ்வளவு தானா என எண்ணத் தோன்றி யது.
நாச்சியார்
இதையும் படிங்க… விடாமுயற்சி டீமை வச்சி செய்யும் அஜர்பைஜன்!… இதெல்லாம் சரிப்பட்டு வராது.. ரூட்டை திருப்பிய மகிழ் திருமேனி…
2018ல் பாலாவின் இயக்கத்தில் வெளியான படம். ஜோதிகா காவல்துறை அதிகாரியாக மிடுக்கான உடையில் வந்து அசர வைப்பார். அது எல்லாம் டிரைலரில். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த எதிர்பார்ப்பு திரையில் பார்த்த போது காணாமல் போனது. பாலா படமா இப்படி என்று பேச வைத்து விட்டது.
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…