Categories: Entertainment News latest news

இது ஒரிஜனலா..! இந்திய மியா கலிஃபா..! யாஷிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த். தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கமாக வைத்துள்ளர். இதனாலே என்னவோ அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது. அதுவும் 18+ பட வாய்ப்புகள் இவருக்கு அமைவது வழக்கம்.

தினமும் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான உடைகளை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். சில மாதங்கள் எந்த புகைப்படங்களும் வெளியாகாத நிலையில் தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது ஒரு ஹாட்டான புகைப்படத்தை வெளிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரிஜினலா , இந்தியன் மியா கலிஃபா என பங்கமாக கமெண்ட் செய்து உள்ளனர். இதோ பாருங்கள் இந்த புகைப்படம்..

Published by
Manikandan