பனை மரத்துக்கு அடியில் நின்று பாலைக் குடித்தாலும்… பிளேபாய் நடிகரால் பாதை மாறிய நடிகை

Published on: July 14, 2023
sj surya
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு சில ஹிட் படங்களில் நடித்துவிட்டால் தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களை தனது ஆசைகளுக்கு இணங்கச்சொல்லியும் அப்போது தான் படத்தில் நடிக்கமுடியும் என்று பிளாக் மெயில் செய்தும் பல ஹீரோக்கள் சினிமா துறையையே அழிவை நோக்கி கொண்டுச்செல்கிறார்கள். இதனால் திறமை இருக்கும் நடிகைகளால் கூட சினிமாவில் நிலைத்திருக்க முடியவில்லை. ஆரம்பத்தில் பலவிதங்களில் அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமைகளையெல்லாம் தாங்கிக்கொண்டு தான் டாப் நடிகை என்ற அந்தஸ்தை பிடிக்கிறார்கள்.

sj surya

Also Read

அப்படி பல்லை கடித்துக்கொண்டு முன்னேறிய நடிகைகள் பலர் இருக்கிறார்கள். சிலர் வெளிப்படையாக சினிமாவில் இதுபோன்ற பிரச்சனைகளெல்லாம் இருப்பது சகஜம் தான் என்று வெளிப்படையாகவே கூறுவதும் உண்டு. அப்படித்தானே தமிழ் சினிமாவில் தற்போது முரட்டு சிங்கிள் நடிகராக இருந்து வருபவர் எஸ்.ஜே சூர்யா. அவருக்கு தற்போது 54 வயது ஆகிறது. அப்படியும் சமீபத்தில் வருடன் நடித்த நடிகைகள் யாஷிகா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

Nayanthara sj surya

இந்நிலையில் சமீபத்தில் எஸ்ஜே சூர்யா குறித்து பல விஷயங்களை பேசிய சினிமா விமர்சகர் வித்தகன் சேகர்,
“எஸ்ஜே சூர்யாவுக்கு திருமணமே ஆகாது. அவர் விளையாட்டு தனமான பிளே பாய் நடிகர். இப்படியே தனியாக ஜாலியாக சுத்துக்கொண்டிருப்பதே போதும், இந்த வாழ்க்கையே நல்லா நிம்மதியா தான் இருக்கு என எஸ்.ஜே சூர்யா தனக்கு நெருக்கமானவரிடம் கூறியதாக வித்தகன் கூறினார்.

S._J._Surya

ஆனால், இப்படி ஒரு நடிகருடன் எந்த நடிகை நடித்தாலும், ஹோம்லி நடிகைகள் நடித்தால் கூட அவருடன் கிசுகிசுக்கப்பட்டு விடுகிறார்கள். பனை மரத்துக்கு அடியில் நின்று பாலைக் குடித்தாலும் அதை கள்ளு என்று தான் உலகம் சொல்லும் என அவர் பேசியுள்ளார்.