Categories: latest news

இதுக்கு தான் இளையராஜா பயோபிக் பங்ஷனில் கமல்ஹாசன் கலந்துகொண்டாரா?

Ilayaraja: நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் இளையராஜா பயோபிக் படத்தின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. அதில் முக்கிய பிரபலமாக கமல்ஹாசன் கலந்துக்கொண்டதுக்கு பின்னர் சுவாரஸ்ய தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு இளையராஜா என்ற பெயரில் படமாக்கப்பட இருக்கிறது. இதில் தனுஷ் இளையராஜா வேடம் ஏற்று நடிக்க இருக்கிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தினை இயக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: ஒருவழியா அடுத்து மாலினிக்கு முடிவு கட்ற நேரம் வந்துடுச்சு போல!… தப்பிச்சோம் டா!…

இப்படத்தினை கனெக்ட் மீடியா தயாரிக்க இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் அறிமுகவிழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் கமல்ஹாசன், வெற்றிமாறன் உட்பட பல முன்னணி பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். தமிழ் சினிமா வட்டாரத்தில் இந்த விழா பெரிய வரவேற்பை பெற்றது. நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கும் இப்படம் 5 மொழிகளில் ரிலீஸாக இருக்கிறது.

இதை தொடர்ந்து,  இயக்குநர் சீங்கீதம் சீனிவாசராவின் படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் கமல்ஹாசன் `அபூர்வ சிங்கீதம்’ என்கிற பெயரில் சென்னையில் விழா ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று அந்த விழாவின் நான்காம் நாள் கொண்டாடப்பட்டது. அதில் பேசிய கமல்ஹாசன், இளையராஜாவின் பயோபிக்கிற்கு நான் திரைக்கதை எழுத இருக்கிறேன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயா உங்க வாய் சும்மா இருக்காதே!… கடைசியா மருமகள்கிட்ட அடி வாங்குற நிலைமை ஆச்சே!

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

5 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

5 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

6 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

7 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

14 hours ago