More
Categories: Cinema News latest news

ரஜினியின் நோக்கமே இதுதான்! ஜெய்லர் படத்தில் இத்தனை மாற்றம் செய்ததன் ஒரே பின்னணி! அப்டி போடு!

ஜெய்லர் படம் ரிலீஸாகி பட்டிதொட்டியில் எல்லாம் பேசுபொருளாகி இருக்கிறது. ரஜினி மட்டுமல்லாமல் முக்கிய மொழி திரைப்படங்களின் சூப்பர்ஸ்டார்கள் இணைந்து நடித்த இப்படம் தான் தற்போதைய இந்தியாவின் டாக்காக மாறி இருக்கிறது.

முதலில் ஜெய்லர் படம் இத்தனை பெரிய அளவில் எடுக்கலாம் என்ற ஐடியாவே இல்லாமல் தான் தொடங்கப்பட்டு இருக்கிறது. பின்னி மில்லில் மட்டுமே நடந்த ஷூட்டிங்கை பிரம்மாண்ட படமாக மாற்ற நினைத்தது ரஜினிகாந்த் தான். பல மொழி சூப்பர்ஸ்டாரை ஜெய்லரில் இணைத்ததும் ரஜினியின் முடிவாக தான் இருந்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: பிக்கி பாய்க்கே டஃப் கொடுப்பாரே இவரு! பிக்பாஸ் 7 சீசனில் முதல் ஆளாக களமிறங்கிய அந்த போட்டியாளர்

விஜயின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, ரஜினிகாந்தின் அண்ணாத்தே என வந்த படங்கள் எல்லாமே ட்ரோல் மெட்டிரியலாகியது. இந்த நேரத்தில் தான் விக்ரம் படம் ரிலீஸுக்கு தயாராகியது. கமலுக்கும் ரொம்ப நாள் கழித்து திரைக்கு வரும் படம் என்பதால் எதிர்பார்ப்பு இருந்தாலும் இதுவும் மற்ற படங்கள் போல் தான் என நினைத்த நிலையில் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியதே ஆச்சரியமான விஷயம் தான்.

இதையும் படிங்க: இப்பதான்டா நிம்மதி!.. விஜய் மீதுள்ள காண்டை சீரியலில் காட்டிய எஸ்.ஏ.சி.. வீடியோ பாருங்க…

Published by
Akhilan

Recent Posts