Sathyaraj: நடிகர் சத்யராஜ் தான் நடித்து வரும் கூலி திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நடக்கும் சுவாரசிய தகவல் குறித்து பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்தும், குணச்சித்திர வேடத்திலும் ஹிட் கொடுத்த நடிகர் சத்யராஜ். வில்லனாக வெற்றி கண்ட நடிகர் சத்யராஜ் ஹீரோவாகவும் நடித்து அசத்தினார். அதை தொடர்ந்து தற்போது முக்கிய படங்களில் வித்தியாசமான ரோலில் நடித்து வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: கார் டயர் பஞ்சர்… பாரதிராஜாவுக்கு அடித்தது லக்… லேடி சூப்பர்ஸ்டாரே கிடைச்சுட்டாரே..!
சத்யராஜின் திரை வாழ்க்கையில் அவர் நடித்த மிஸ்டர் பாரத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் அவருக்கும் ரஜினிக்கும் இடையேயான காட்சிகள் இன்றளவும் ரசிகர்களிடம் பேசும் பொருளாக இருக்கிறது. ஆனால் அப்படத்தை தொடர்ந்து இருவரும் அதற்கடுத்த படங்களில் நடிக்கவில்லை.
சத்யராஜ் பல மேடைகளில் ரஜினியின் அரசியல் கொள்கைகள் குறித்து கேலி பேசி இருப்பதும் உண்டு. நேரடியாகவும் பல இடங்களில் தாக்கி பேசியிருக்கிறார். இதனால் இருவரும் 38 ஆண்டுகள் ஒன்றாக இணைந்து நடிக்காமல் இருந்தனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோட் கேமியோ ரோல்… அந்த டயலாக் எப்படி வந்ததுன்னு தெரியுமா? SK. சொன்ன சூப்பர் தகவல்
நானும் அவருடைய வொர்க் அவுட் குறித்து கேட்டார். என்னுடைய வயதை கேட்டார். நான் 70 என்று சொன்னதும் ஆச்சரியப்பட்டார். தற்போது இது போன்ற விஷயங்களை தான் சொல்ல முடியும். கதை குறித்தும் அவுட்லைன் குறித்தும் பேச முடியாது. ஒப்பந்ததில் அதுதான் இருக்கு. வேறு எதுவும் இப்போ சொல்வதற்கு இல்லை என முடித்து கொண்டார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…