Connect with us
Bigg boss 5

Bigg Boss

அவன் மட்டும் தான் இந்த வீட்ல இருக்கானா? பிக்பாஸ் வீட்டில் partiality பிரபலமாகும் ராஜூ!

இன்றைய பிக்பாஸின் மூன்று ப்ரோமோக்களிலுமே ராஜு தான் இடம் பெற்றிருந்தார். ராஜு நல்ல காமெடியனாக பிக்பாஸில் கிடுகிடுவென புகழ் சம்பாதிப்பார் என எதிர்பார்க்கமுடிகிறது. இருந்தும் நல்ல டைமிங் காமெடி செய்து அசத்தும் பிரியங்காவை விட ராஜுவை தான் விஜய் டிவி பிரபலப்படுத்தி வருகிறது.

அதோடு சண்டை சர்ச்சரவுகள் ஏதுமில்லாமல் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கும்மியடித்தார்கள். இது சுவாரஸ்யத்தை சுத்தமாக குறைத்துவிட்டது. இந்த பிக்பாசில் contestant பெயரை தெரிஞ்சிக்குறதுல்ல சீசன் முடிஞ்சிடும் போல. மற்ற யாரை பற்றியும் பேசும் அளவிற்கு கூட அவர்கள் பங்கு வீட்டிலும் இல்லை ப்ரோமோவிலும் இல்லை. நமக்கு தெரிந்ததெல்லாம் பிரியங்கா,ராஜூ, இமான் அண்ணாச்சி , இசை வாணி சின்ன பொண்ணு தான். இருந்தாலும் புதுசா யாரையேனும் வளர்த்து விடுங்க விஜய் டிவி…. ராஜூ முகத்திலே கேமரா வச்சு பாப்புலாரிட்டி பண்ணுறத நிறுத்துங்க என்கிறது ஒரு கூட்டம்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in Bigg Boss

To Top