விஜய்தான் தமிழ் சினிமாவின் கடைசி சூப்பர் ஸ்டார்- வைரலாகும் பாலசந்தரின் வார்த்தை

 
விஜய்தான் தமிழ் சினிமாவின் கடைசி சூப்பர் ஸ்டார்- வைரலாகும் பாலசந்தரின் வார்த்தை

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார்களில் ஒருவர் விஜய். ரஜினியை விட அதிக ரசிகர்களை கொண்டவர் விஜய். சினிமா வியாப்பாரத்திலும் ரஜினியை பின்னுக்கு தள்ளியவர் இவர் என்றே கூறப்படுகிறது.

தற்போது சினிமாவிலிருந்து விலகி தவெக கட்சியை துவங்கி முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். அதிலும் முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றியும் பெற்றுவிட்டார்.

இந்த நிலையில் மறைந்த இயக்குனர் கே. பாலசந்தர் விஜய் குறித்து கூறிய கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலசந்தர் கூறுகையில் தமிழ் சினிமாவின் கடைசி சூப்பர் ஸ்டாராக விஜய் தான் இருப்பார். அவருக்கு பிறகு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை யாரும் அடைய மாட்டார்கள் என்று கூறினார்.

பாலந்தர் கூறிய அந்த கருத்தை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். பாலசந்தர் தயாரிப்பில் விஜய் திருமலை என்ற படத்தில் நடித்திருந்தார் என்ப்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web