Connect with us
elakiya

Cinema News

மல்லிகைப்பூ மணக்க அடக்கமா போஸ் கொடுத்த இலக்கியா!

டிக் டாக் இலக்கியா வெளியிட்ட அடக்கம் ஒடுக்கமான புகைப்படம்!

டிக்டாக் ஆப்பில் ஆபாச வீடியோ, கவர்ச்சி நடனம் என தொடர்ந்து கில்மா காட்டி பேமஸ் ஆனவர் இலக்கியா. முகம் சுழிக்கும் வகையில் கவர்ச்சிக்கு ஒரு எல்லை இன்றி மோசமான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு அதன் மூலம் திரைப்பட வாய்ப்புகள் கைப்பற்றினார்.

elakiya

elakiya

இதையும் படியுங்கள்:அண்ணாத்தவுக்கு ஆப்பு வைத்த மழை…அதிர்ச்சியில் சன் பிக்சர்ஸ்…அப்செட்டில் ரஜினி

elakiya

elakiya

நீ சுடத்தான் வந்தியா என்ற விவகாரமான படத்தில் படுக்கையறை காட்சிகள் படுமோசமாக எடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் இலக்கியா தற்போது வழக்கத்திற்கு மாறாக மல்லிகைப்பூ ஹோம்லியான உடை என அடக்கம் ஒடுக்கத்துடன் போஸ் கொடுத்து சமுகவலைதளவாசிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top