Categories: Entertainment News

இந்த வந்துட்டாருப்பா குட்டி கிரண்!…அசரடிக்கும் அழகில் பிரபல நடிகை

சிறு வயது முதலே ஹிந்தி சீரியலில் நடித்து வருபவர் டீனா தத்தா. கலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உற்றான் சீரியல் மூலம் பிரபலமானார்.

சில ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் தாறுமாறாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைக்கண்ட நெட்டிசன்கள் வந்துட்டாரு குட்டி கிரண் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Published by
சிவா