சர்வதேச அளவில் புகழ் பெற்ற வர்த்தக பத்திரிகை போர்ப்ஸ். 2024ல் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்குற நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுருக்காங்க. இது 2023 வரை உள்ள ஐஎம்டிபி டேட்டாவை வைத்து எடுக்கப்பட்டது.
10வது இடத்தில் நடிகர் கமல் இருக்கிறார். அவர் 230 படங்கள் நடித்துள்ளார். ஒரு படத்துக்கு 100 முதல் 150 கோடி சம்பளம் வாங்குகிறார். இவரது சொத்து மதிப்பு 150 கோடி.
9வது இடத்தில் அஜீத் இருக்கிறார். அவர் 61 படங்கள் நடித்துள்ளார். ஒரு படத்துக்கு சம்பளமாக 105 முதல் 165 கோடி வரை வாங்குகிறார். இவரது சொத்து மதிப்பு 196 கோடி. 8வது இடத்தில் பிரபாஸ் இருக்கிறார். அவர் இதுவரை 25 படங்கள் நடித்துள்ளார். ஒரு படத்துக்கு 100 முதல் 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவரது சொத்து மதிப்பு 241 கோடி.
7வது இடத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் இருக்கிறார். அவர் 26 படங்கள் வரை நடித்துள்ளார். ஒரு படத்துக்கு 100 முதல் 125 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவரது சொத்து மதிப்பு 350 கோடி.
6வது இடத்தில் சூப்பர்ஸ்டார் 170 படங்கள் வரை நடித்துள்ளார். இவர் 115 முதல் 270 கோடி வரை வாங்குகிறார். இவரது சொத்து மதிப்பு 430 கோடி. 5வது இடத்தில் தளபதி விஜய் இருக்கிறார். இவர் 67 படங்கள் வரை நடித்துள்ளார். இவரது சம்பளம் 130 முதல் 250 கோடி வரை வாங்குகிறார். இவரது சொத்து மதிப்பு 474 கோடி.
4வது இடத்தில் நடிகர் அமீர்கான் உள்ளார். இவர் 58 படங்கள் வரை நடித்துள்ளார். இவரது சம்பளம் 100 முதல் 275 கோடி வரை வாங்குகிறார். இவரது சொத்து மதிப்பு 1862 கோடி.
3வது இடத்தில் நடிகர் அக்ஷய் குமார். இவர் 146 படங்கள் வரை நடித்துள்ளார். இவரது சம்பளம் 60 முதல் 145 கோடி வரை வாங்குகிறார். இவரது சொத்து மதிப்பு 2500 கோடி.
2வது இடத்தில் நடிகர் சல்மான்கான் உள்ளார். இவர் 124 படங்கள் நடித்துள்ளார். இவரது சம்பளம் 100 முதல் 150 கோடி வரை வாங்குகிறார். இவரது சொத்து மதிப்பு 2900 கோடி. முதல் இடத்தில் நடிகர் ஷாருக்கான் இருக்கிறார். இவர் இதுவரை 97 படங்களில் நடித்துள்ளார். சம்பளம் 150 முதல் 250 கோடி வரை வாங்குகிறார். இவரது சொத்து மதிப்பு 6300 கோடி.
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…