Categories: Entertainment News

இலியானா முதல் ஹன்சிகா வரை…. சரக்கு பிராண்டிற்கு விளம்பரம் செய்யும் நடிகைகள் – விளாசும் நெட்டிசன்ஸ்!

சமீப நாட்களாக முன்னணி நடிகைகள் பலரும் தங்களது சோஷியல் மீடியாக்களில் சரக்கு பிராண்டிற்கு விளம்பரம் செய்து இணையவாசிகளின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளனர்.

hansika

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் நடிப்பையும் தாண்டி விளம்பரப்படங்களில் நடிப்பது , கடை திறப்பு, சிறப்பு விருந்தினர், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பது உள்ளிட்ட காரியங்களில் பணம் சமபாதித்து வருமானத்தை பார்க்கின்றனர்.

நகை கடை, துணி கடை, சோப்பு , ஷேம்பு, கிச்சன் ஐட்டம்ஸ், மேக்கப் accessories உள்ளிட்ட பல்வேறு விளம்பரங்களில் நடித்து வந்த நடிகைகள் இப்பொது அதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று சரக்கு , விஸ்கி உள்ளிட்ட மதுபான பிராண்டிற்கு விளம்பரம் செய்கின்றனர்.

kajal agrwal

இதையும் படியுங்கள்: புகழின் போதையால் அவமதிக்கப்பட்டார் கே. பாலச்சந்தர்…காரணம் ரஜினி, கமல்..?

raai lakshmi

அதிலும் சமீப நாட்களில், நடிகை ஹன்சிகா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால், ராய் லட்சுமி, இலியானா உள்ளிட்ட பலரும் விஸ்கி விளம்பரங்களில் நடித்துள்ளதை இணையவாசிகள் விமர்சித்து கமெண்ட்ஸ் அதற்கு எதிர்ப்புக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Published by
பிரஜன்