Connect with us

Cinema News

வித்தியாசமா கெட்டப் போடுறேனு வழுக்கிடாதீங்க விஜய்… தலையில் அடித்து சொன்ன டாப் ஹிட் இயக்குனர்..!

Vijay: தமிழ் சினிமாவில் இன்று மிகப்பெரிய இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். ஆனால் அந்த இடத்தினை பிடிக்க அவர் பெரிய மெனக்கெடல் எடுக்கவில்லை. அசால்ட்டாக தட்டி வந்தார் என்பது தான் உண்மை. இதற்கு பின்னர் ஒரு முக்கிய காரணமும் இருக்கிறதாம். 

ஆனால் விஜயின் போட்டி நடிகர்களான அஜித், விக்ரம், சூர்யா ஆகியோர் ஒவ்வொரு படத்துக்கும் அதிகமான உழைப்பை போட்டு உடலை வருத்தி வித்தியாச கதாபாத்திரங்களை நடித்து வந்தனர். ஆனால் எதையும் பண்ணாமல் சின்ன சிரிப்பில் மொத்த கூட்டத்தையுமே தன் பக்கம் வைத்தவர் விஜய் தான்.

இதையும் படிங்க: ‘விக்ரம்’ படத்துல மிஸ் ஆனத இந்த படத்துல புடிச்சுட்டேன்! லியோ படம் பற்றிய சீக்ரெட்டை பகிர்ந்த லோகேஷ்

அவர் ரிஸ்க் எடுத்து நடித்த படங்களே இல்லை எனச் சொல்லலாம். ஆக்‌ஷன் மற்றும் செண்டிமெண்ட்டே அவரின் படங்களில் பிரதானமாக இருந்தது. தங்கை, அம்மா, அண்ணன், அப்பா என எல்லா செண்டிமெண்ட்டிலும் நடித்து விட்டார். அவர் கேரக்டரில் கூட பெரிய வித்தியாசம் காட்டாமல் தான் நடித்து வந்தார். சமீபகாலமாக தான் அவரின் ஹேர்ஸ்டைலே மாறி இருக்கிறது.

தளபதி 68 படத்திற்கு தான் விஎஃப்எக்ஸ்-ல் அவரை இளமையாக காட்ட பல வழிகளில் டீம் பாடுப்பட்டு வருகிறது. இரட்டை கதாபாத்திரத்தில் கூட அவர் அழகிய தமிழ் மகன் படத்தில் தான் முயற்சி செய்தார். அதிலும் கூட பெரிய வித்தியாசம் காட்டவில்லை. ஆனாலும் விஜயை ரசிக்கும் கூட்டம் அதிகம் தான். ரசிகர்களுடன் சாதாரண மனிதரை போல அவர் வைத்து இருக்கும் பிணைப்பு தான் எனக் கூட சொல்லலாம்.

இதையும் படிங்க: அம்மன் படத்துல நடிக்கும்போது ஓவர் கிளாமர் காட்டியும் நடித்தேன்!.. ரம்யா கிருஷ்ணன் பகீர் தகவல்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top