Ananthan kaadu: பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் ஆர்யா. ஜெயம் ரவியை போல இவரும் ஆவரேஜ் வெற்றிப்படங்களை கொடுக்கும் நடிகர் இவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன் படம் சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, சந்தானத்துடன் இணைந்து சில படங்களில் காமெடி செய்தார்.
அதேநேரம் ஆர்யா ஒரு பக்கா ஆக்ஷன் ஹீரோ. ஆக்சன் கதைகளுக்கு நன்றாகவே பொருந்துவார். ஆர்யாவை வைத்து பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தை இதற்கு முக்கிய உதாரணமாக சொல்ல முடியும். மேலும், மகிழ் திருமேனி இயக்கிய மிகாமன் படத்தில் அசத்தலாக நடித்திருப்பார்.
சார்பட்டா பரம்பரை படம் ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. ஆர்யாவுக்கு கடைசியாக வெளியான சில படங்கள் வெற்றியை பெறவில்லை. இந்நிலையில்தான் அனந்தன் வீடு என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இந்த படம் மலையாளத்தில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டிருக்கிறது. ஜியோன் கிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அரசுக்கு எதிராக போராடுவது போல ஆர்யாவின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், பக்கா ஆக்ஷன் காட்சிகளும் இதில் இடம் பெற்றிருக்கிறது. அனந்தன் காடு படம் ஆர்யாவுக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…
நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…