×

ஆற்றில் மிதந்து செல்லும் 5 மாடி கட்டிடம் – வைரல் வீடியோ

5 Floor floating Viral video – சீனாவில் ஆற்றில் அடித்து செல்லப்படும் 5 மாடி கட்டடம் தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது. கடந்த வருடம் சீனாவில் எடுக்கப்பட்டு, பகிரப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள யாங்சே ஆற்றில் இந்த 5 அடுக்குமாடி கட்டிடம் மிதந்து சென்றது. ஆனால், இதன் பின்னணி நீங்கள் நினைப்பது போல் இல்லை. அந்தாஆற்றில் ஒரு மிதக்கும் உணவு விடுதி செயல்பட்டு வந்தது. அதை, வேறு இடத்திற்கு
 
ஆற்றில் மிதந்து செல்லும் 5 மாடி கட்டிடம் – வைரல் வீடியோ

5 Floor floating Viral video  – சீனாவில் ஆற்றில் அடித்து செல்லப்படும் 5 மாடி கட்டடம் தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.

கடந்த வருடம் சீனாவில் எடுக்கப்பட்டு, பகிரப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள யாங்சே ஆற்றில் இந்த 5 அடுக்குமாடி கட்டிடம் மிதந்து சென்றது. ஆனால், இதன் பின்னணி நீங்கள் நினைப்பது போல் இல்லை.

அந்தாஆற்றில் ஒரு மிதக்கும் உணவு விடுதி செயல்பட்டு வந்தது. அதை, வேறு இடத்திற்கு மற்றுவதற்காக கப்பல் மூலம் அந்த மிதக்கும் கட்டிடம் இழுத்து செல்லப்பட்டது என்பதுதான் உண்மை. நீங்கள் உற்றுப்பார்த்தால், 2 படகுகள் அந்த கட்டிடத்தில் தள்ளிக் கொண்டு போவதை நீங்கள் பார்க்க முடியும்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News